ஆக்ஸிஜன் இணைப்பை துண்டித்த ஆம்புலன்ஸ் டிரைவர் : காரணம் என்ன தெரியுமா?

258

தெலுங்கானா………..

தெலுங்கானா மாநிலத்தில் மருத்துவமனை ஒன்றில் ஆக்ஸிஜன் சிலிண்டர் லைனை ஆப் செய்த ஆம்புலன்ஸ் டிரைவரை பொலிசார் அ.டி.த்து துவைத்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக அதிகமாக தா.க்.கி வரும் நிலையில், மக்கள் ஆக்ஸிஜன், படுக்கை வசதி இன்றி அலைந்து தற்போது, அனைத்து வசதிகளும் கிடைத்து நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் ஏராளமான உயிர்கள் இந்தியாவில் பறி போயுள்ளன. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டத்தில் ஒரு மருத்துவமனையில் திடீரென ஆக்ஸிஜன் பைப்லைனில் இருந்து ஆக்ஸிஜன் வராமல் நோயாளிகள் தி.ண.றியுள்ளனர்.

பின்பு ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் இடத்திற்குச் சென்று பார்த்த போது ஆஃப் செ.ய்.து வைக்கப்பட்டுள்ளது. உடனே அங்கிருந்த சிசிடிவி காட்சியினை ஆய்வு செய்த போது ஆம்புலன்ஸ் சாரதி ஒருவர் இவ்வாறு செ.ய்.துள்ளது தெரியவந்துள்ளது.

குறித்த சாரதியை மடக்கி பிடித்து விசாரித்த பொலிசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆம் இரண்டு மூன்று நாட்களாக யாரும் இ.ற.க்காததால், தான் பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறேன். அதனால் இவ்வாறு செ.ய்.து.ள்ளதாக கூறியதையடுத்து பொலிசார் குறித்த நபரை ல.த்.தி.யா.ல் துவைத்து எடுத்துள்ளனர்.

தனது உயிரை துச்சமாக கருதி நோயாளியை குறித்த நேரத்தில் ம.ருத்துவமனையில் சேர்த்து அவர்களது உயிரை பிழைக்க வைக்கும் ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு மத்தியில் இப்படியொரு சாரதியா என காணொளியினை அவதானித்தவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.