ஆசைவார்த்தை கூறி சிறுவனை திருமணம் செய்த இளம்பெண்: பின் ஏற்பட்ட அவலம் !!

353

பொள்ளாச்சி..

பொள்ளாச்சி பகுதியில் 19 வயது இளம்பெண் தனியார் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார் அந்த பங்கிற்கு அடிக்கடி பெட்ரோல் நிரப்ப வந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுவனை 19 வயது இ.ள.ம்.பெ.ண் காதலிப்பதாக கூறி கடந்த சில தினங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இதுபற்றி சிறுவனின் பெற்றோர்களுக்கு தகவல் தெரியவந்ததால் சிறுவனின் பெற்றோர் பு.கா.ர் அளித்ததின் பேரில் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய போ.லீ.சார் சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

கடந்த சில தினங்கள் முன்பு சிறுவனுக்கு ஹிரன்யா அறுவை சி.கிச்சை செய்வதற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,

சிறுவனை பார்ப்பதற்காக ம.ரு.த்துவமனைக்கு சென்ற பெ.ண் சிறுவனிடம் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறி பொள்ளாச்சி பகுதியில் உள்ள கோவிலுக்கு அழைத்துச்சென்று கட்டாய திருமணம் செ.ய்.து உள்ளார்.

வீட்டிற்கு வந்த சிறுவனிடம் பெற்றோர் விசாரித்த பொழுது அந்த பெண்ணும் தானும் திருமணம் செ.ய்.து.கொண்டதாக கூறி உள்ளார். அ.தி.ர்.ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் கா.வ.ல்.நி.லையத்தில் புகார் அளித்ததனர்.

புகாரின் பேரில் வ.ழ.க்.கு.ப்பதிவு செய்த பொள்ளாச்சி மகளிர் காவல் நிலைய போலீசார் ந.ட.த்.திய வி.சா.ரணையில் 17 வயது சிறுவனை கட்டாயப்படுத்தி இ.ள.ம்.பெ.ண் திருமணம் செ.ய்.தது தெரியவந்தது.இதனையடுத்து அந்த 19 வயது இ.ள.ம்.பெ.ண் மீது போ.க்.சோ ச.ட்.டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போ.லீ.சார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுவரை சிறுமிகளை பா.லி.ய.ல் ப.லா.த்.காரம் செ.ய்.யும் நபர்கள் மற்றும் கட்டாய திருமணம் செய்யும் நபர்கள் மீது போ.க்.சோ ச.ட்.டத்தில் வ.ழ.க்கு பதிவு செ.ய்.யப்பட்டு கை.து செ.ய்.து சி.றை.யில் அடைக்கபட்டு வந்த நிலையில் தற்போது 17 வயது சி.றுவனை திருமணம் செ.ய்த பெண் ஒருவர் கோவை மாவட்டத்திலேயே முதல் முறையாக போக்சோவில் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.