ஆடி மாதம் வீட்டுக்கு அனுப்ப முடியாது: ம.ன உ.ளைச்சலில் கணவன் மேற்கொண்ட விபரீத காரியம்!!

370

திலீபன்…

தமிழகத்தில் ம.னை.வி ஆடி மாதம் சோக கீதம் பாடியதால் புது மாப்பிள்ளை தூ.க்.கிட்டு த.ற்.கொ.லை செ.ய்.துகொண்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தின் தாமலேரிமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் குபேந்திரன். இவரது மகன் திலீபன் (33). இவர், திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் சர்வேயராக பணிபுரிந்து வந்தார்.

திலீபனும், அதே பகுதியை சேர்ந்த ம.ரு.த்துவரான 27 வயது பெண் திவ்யா என்பவரும் கடந்த இரண்டு வருடங்களாக கா.த.லித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செ.ய்.துகொண்டனர்.

இந்த நிலையில் ஆடி மாத பி.ற.ப்பையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை திவ்யாவை அவரது பெற்றோர் தங்களது வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை திலீபனின் குடும்பத்தினர் மருமகளை அழைத்து வருவதற்காக திவ்யாவின் பெற்றோர் வீட்டுக்கு சென்றனர்.

ஆனால் புதுப்பெண்ணை அவர்கள் அனுப்பாத நிலையில் இரு குடும்பத்தினருக்கும் இடையே த.க.ராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மாப்பிள்ளை வீட்டார் திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.

இதில், ம.ன உ.ளை.ச்சலில் இருந்த திலீபன் நேற்று மாலை தனது வீட்டின் மேல் மாடியிலுள்ள அறையில் தூ.க்.கு.ப்போ.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.துகொண்டார். இதை கண்ட அவரது குடும்பத்தினர் அ.தி.ர்.ச்சியடைந்து க.த.றி அ.ழுதனர்.

தகவலறிந்ததும் பொ.லி.சார் ச.ம்.பவ இடத்துக்கு விரைந்து வந்து திலீபன் உடலை மீட்டு பிரேத ப.ரி.சோதனைக்காக திருப்பத்தூர் அ.ர.சு ம.ரு.த்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வ.ழ.க்.குப்பதிவு செ.ய்.து வி.சா.ரணை மேற்கொண்டு வருகின்றனர்.