ஆடு சம்மதத்துடனே உறவுகொண்டேன் : பொலிசாரை அதிரவைத்த நபர்!!

811

ஆப்பிரிக்காவில் ஆட்டிடம் அனுமதி பெற்றே உடலுறவு வைத்ததாக கூறி நபர் ஒருவர் பொலிசாரையே அதிரவைத்துள்ளார்.

ஆப்பிரிகாவின் மெலாவி பகுதியை சேர்ந்த நபர் தன்னுடைய ஆட்டை காணவில்லை எனவும், அந்த ஆட்டை தன் வீட்டிற்கு அருகில் இருக்கும் கெனடி கம்பானி என்ற 21 வயது நபர் தான் திருடிவிட்டதாகவும் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது கெனடி கம்பானி ஆடுகளுடன் உடலுறவில் ஈடுபட்டு கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதன் பின் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, நான் ஆடுகளுடன் அனுமதி பெற்றுக்கொண்டே உடலுறவு கொண்டேன் என்றும். ஆடுகள் அதற்கு ஒத்துழைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து இவரை கைது செய்த பொலிசார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்துள்ளனர்.

இதற்கு முன்னர் சாம்பியா மற்றும் தெற்கு ஆப்பிரிகாவில் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.