ஆண் குழந்தை வேண்டும் : ம னைவியின் வ யிற்றை கி ழித்த கொ டூர க ணவன்!!

265

உத்தர பிரதேசத்தில்..

வயிற்றில் உள்ள கு ழந்தை என்ன பா லினம் என்பதை அறிய ம னைவியின் வ யிற்றை கி ழித்த கொ டூ ர ச ம்பவம் இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் அ ரங்கேறி யுள்ளது

உத்தர பிரதேசத்தின் நெக்பூர் பகுதியில் இந்த கொ டூ ர ச ம்பவம் நடந்துள்ளது. ஏற்கெனவே 5 பெண் குழந்தைகளுக்கு த ந்தையான பன்னலால் என்பவர்,

6 வதாக த னக்கு ஆ ண் கு ழந்தை வேண்டுமென்று நினைத்துள்ளார். மனைவியும் கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் வயிற்றில் இருப்பது ஆண் குழந்தையா என தெரிந்துகொள்வதற்காக மனைவியின் வ யிற்றை கி ழித்துள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கூ ரா ன ஆ யு த த் தா ல் கி ழித்ததில் 35 வ யதான அ வரது ம னைவி க டு மை யா க பா திக்கப்பட்டு ள்ளார் என தெரிய வந்துள்ளது.

ஆனால் துரிதமாக செயல்பட்ட கர்ப்பிணியின் குடும்பத்தினர் அவரை விரைவாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர்.

கர்ப்பிணியின் குடும்பத்தினர் கொடுத்த புகா ரின் அடிப்படையில் பன்னலால் மீது வழக்குப்பதிவு செய்த பொலிசார் அவரை கை து செ ய்துள்ளனர்.

அந்த பெண் 7 மாத கர்ப்பிணி என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.