ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வதாக கூறி வேலை தேடிய 750 பேரை ஏமாற்றி ரூ.6 கோடி சுருட்டல்!! நடந்த ப கீர் பின்னணி !!

225

ஆன்லைன் வர்த்தகம்…..

ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செ.ய்.து அதிக லாபம் ஈட்டலாம் என்று ஆசை வார்த்தை கூறி வேலை தேடிய 750 பேரை ஏ.மா.ற்றி 6 கோடி ரூபாய் சுருட்டிய 2 பேர் கை.து செ.ய்.ய.ப்பட்டனர்.

சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த எலெக்ட்ரிசியன் அசோக்குமார், தன்னிடம் பத்தரை லட்சம் ரூபாய் மோ.ச.டி செ.ய்.து விட்டதாக அ.ளி.த்த பு.கா.ரின் அ.டி.ப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மோ.ச.டி.க்கு பயன்படுத்திய செல்போன் சி.க்.னல்களை வைத்து சைபர் கி.ரைம் போ.லீ.சார் ஆய்வு செய்ததில் சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த செய்யது அபுதாகிர் மற்றும் கடலூரைச் சேர்ந்த அலி ஹுசைன் ஆகியோரை கை.து செ.ய்.தனர்.

அவர்களிடம் ந.ட.த்.திய வி.சா.ரணையில் போ.லி வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை நிறுவனத்தை உருவாக்கி, பங்கு வர்த்தகம் குறித்து தெரியாத நபர்களைத் தேர்ந்தெடுத்து மோ.ச.டியை அ.ர.ங்.கேற்றியது தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் பணத்தை இ.ழ.ந்த 60-க்கும் மேற்பட்டோர் இதுவரை அடையாளம் காணப்பட்டு அவர்களிடம் வி.சா.ர.ணை ந.ட.ப்பதாக போ.லீ.சார் கூறியுள்ளனர்.