ஆம்புலன்ஸிலிருந்து நடுரோட்டில் தி.டீரென்று வி ழு ந்த ச.ட.லம்: அ.லறி ஓடிய மக்களின் வீடியோ!!

468

இந்தியாவில்…

இந்தியாவில் ச.ட.ல.ங்.களை ஏ.ற்.றி.ச் செ.ன்.ற ஆ.ம்புலன்சில் இருந்து, தி.டீ.ரென்று ஒரு ச.ட.ல.ம் கீ.ழே வி.ழு.ந்.ததால், இதைக் க.ண்ட அங்கிருந்தவர்கள் க.டும் அ.தி.ர்.ச்.சி.ய.டைந்தனர்.

உலகின் பல்வேறு நாடுகளில் கொ.ரோ.னா.வின் மூன்றாவது அலை தீ.வி.ரமாக ப.ர.வி வ.ருகிறது. ஆனால், இந்தியாவில் கொ.ரோ.னாவின் 2-வது அலை இப்போது ப.ர.வி வருகிறது.

இரண்டாவது கொ.ரோ.னா அ.லை.யை தா.ங்.கமு.டி.யாமல், நாட்டில் ஏராளமானோர் பா.தி.க்.க.ப்ப.ட்டு வருகின்றனர். உ.யி.ரி.ழ.ப்.பு.கள் அ.தி.கம் ஏற்பட்டு வருகிறது. மக்களின் உ.யி.ரை.க் கா.ப்.பாற்ற ஆக்சிஜன் இ.ல்.லை, தொ.ற்.றை த.டு.த்துக் கொ.ள்.ள த.டு.ப்பூ.சிகள் இ.ல்.லை என மோ.ச.மா.னநி.லை.யில் இந்தியா உள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக வடமாநிலங்களில் கொ.ரோ.னா ரு.த்.ரதாண்டவம் ஆ.டி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் விடிசா என்ற பகுதியில் கொ.ரோ.னா தொ.ற்.றா.ல் ப.லர் ப.லி.யா.கி உ.ள்ளனர்.

இந்த ச.ட.ல.ங்.க.ளை உ.ற.வி.னர்களிடமும் தர முடியாது என்பதால், ம.ருத்து.வம.னை நிர்வாகமே இவர்களை எ.ரி.ப்.ப.தற்காக சு.டு.கா.ட்டுக்கு எ.டு.த்து செ.ல்.ல முனைகிறது.

அந்த வகையில், குறித்த ம.ரு.த்துவம.னையில் இருக்கும் ச.ட.ல.ங்.களை எ.டு.த்துக் கொ.ண்.டு, ஆ.ம்புலன்ஸ் ஒன்று வெளியே வருகிறது.

அப்போது தி.டீ.ரெ.ன்.று அந்த ஆ.ம்.புலன்சின், பக்கவாட்டு கதவு ட.மார் என தி.றக்க, ச.ட.ல.ம் ஒன்று ந.டு.ரோட்டில் வி.ழு.கிறது. இதைக் க.ண்.ட அ.ங்.கிரு.ந்தவர்கள் அ.ல.றி அ.டி.த்.து ஓ.டு.கின்றனர். அதன் பின், அந்த ஆம்புலன்ஸ் நி.று.த்.தப்பட்டு, அதில் இருந்து டிரைவர் இறங்கி வந்து, அந்த ச.ட.ல.த்.தை எடுத்து ம.றுபடியும் ஆம்புலன்ஸில் தூ.க்.கி போ.ட்.டுக் செல்.கிறார்.