இணையத்தில் பேசுபொருளாக மாறிய லிசிபிரியாவின் ட்விட்டர் பதிவு!

286

இந்தியா………….

இந்தியாவை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் லிசிபிரியா கங்குஜாம் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்த அழகிய பள்ளத்தாக்கு ஒன்றின் புகைப்படத்தைப் பதிவிட்டு, ”இந்த அழகிய பள்ளத்தாக்கானது அரிசோனாவை சேர்ந்தது அல்ல.

இது நமது நாட்டை சேர்ந்தது தான். மேலும் இந்த பள்ளத்தாக்கு அமைந்துள்ள இடத்தை நான் குறிப்பிட விரும்பவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதன் இருப்பிடம் தெரிந்தால் நீங்கள் அனைவரும் ஒரு சில ஆண்டுகளில் இவ்விடத்தை நா.ச.ம் செ ய்து விடுவீர்கள். இவ்விடத்திற்கு மக்களின் வருகை இருந்தால் இடம் முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகளால் நா.ச.ம.டைந்துவிடும் எனச் சா.டி.யுள்ளார்.

மக்களின் மத்தியில் நெகிழியின் பயன்பாடு அதிகரித்திருப்பது மற்றும் நெகிழி(plastic) பயன்பாடுகளால் சுற்றுலாத் தலங்களின் சுற்றுச்சூழல் பா.தி.க்.கப்படுவதை இந்த பதிவின் மூலமாக இவர் வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், இவரது ட்விட்டர் பதிவானது தற்போது இணைய வாசிகள் மத்தியில் பே சுபொருளாக மாறியுள்ளது.