இதனால் தான் மாயமான நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து யாரும் தப்ப முடியவில்லை: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி!

342

மாயமான நீர்மூழ்கிக் கப்பல்…

இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து 53 வீரர்களுக்கும் ஏன் தப்ப முடியாமல் போனது என்பதன் பகீர் பின்னணி வெளியாகியுள்ளது.

இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று பாலி கடற்பகுதியில் காணமால் போனது.

இறுதியில் குறித்த நீர்மூழ்கிக் கப்பலானது மூன்றாக உ.டை.ந்து, அதில் பயணித்த வீரர்கள் அனைவரும் ம.ர.ண.ம.டை.ந்த.தாகவும் கடற்படை உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில், ஆ.ப.த்து க.ட்.டத்தில் குறித்த கப்பலில் இருந்து வீரர்களால் ஏன் தப்ப முடியாமல் போனது என பரவலாக எழுந்த கேள்விக்கு தற்போது பதிலளிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மானிய தயாரிப்பான குறித்த நீர்மூழ்கிக் கப்பலில், ஆ.ப.த்.து க.ட்டத்தில் வீரர்கள் தப்பிக்கும் வகையில் எந்த பா.து.கா.ப்பு அம்சங்களும் இல்லை என கூறப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, தண்ணீர் உள்ளே பு.கா.மல் இருக்க சிறப்பு கட்டமைப்பு கொ.ண்.டுள்ளதால், அதன் கதவுகள் மனித முயற்சியால் திறக்க முடியாது என கூறப்படுகிறது.

மேலும், மா.ய.மான நீர்மூழ்கிக் கப்பலானது சுமார் 800 மீற்றர் ஆ.ழ.த்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆ.ழ.மானது ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மாகாணத்தில் அமைந்துள்ள Burj Khalifa கட்டிடத்தின் உயரமாகும்.

அப்படியான ஆ.ழ.த்தில் இருந்து ஒருவர் தப்பி தண்ணீரின் மேற்பரப்புக்கு வர முடியாது என்றே நிபுணர்கள் தரப்பு தெரிவிக்கின்றனர்.

சுமார் 700 மீற்றருக்கு மேல், ஒருவர் கடலின் ஆ.ழ.த்தில் சி.க்.கி.னால் அவர் மீது 100 யானைகள் மி.தி.ப்பது போன்று நீ.ரின் அ.ழு.த்.தம் இருக்கும் என கூறுகின்றனர்.

இதனாலையே, அந்த நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து எவரும் தப்ப மு.டி.யாமல் போனது என தெரிய வந்துள்ளது.

மேலும், சிங்கப்பூரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலையில் வந்து சேர்ந்த மீட்புக் கப்பல் ஒன்று, டைவிங் ரோபோவின் உதவியுடனே 838 மீற்றர் ஆ.ழ.த்தில் சி.க்.கி.யிருந்த நீர்மூழ்கிக் கப்பலின் இ.டி.பா.டுகளைக் கண்டறிந்தது.

ஜேர்மானிய உற்பத்தியாளரின் கூற்றுப்படி, குறித்த நீர்மூழ்கிக் கப்பலானது சுமார் 250 முதல் 500 மீற்றர் ஆ.ழ.ம் வரையில் மட்டுமே செல்லத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.