இதயத்தை காட்டி இளசுகளை தூங்கவிடாமல் ஏங்க வைத்த எஸ்தர் அனில்!!

532

எஸ்தர் அனில்..

எஸ்தர் அனில் திரிஷ்யம் மற்றும் பாபநாசம் படங்களில் நடித்து பிரபலானவர். கேரளாவில் பிறந்த இவர், 2010 ஆம் ஆண்டு முதல் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார்.

திருஷ்யம் திரைபடத்தில் அனைத்து ரீமேக் படங்களிலும் நடித்த எஸ்தர் அனில், 2014ஆம் ஆண்டில் “டாப் singer” எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

எஸ்தர் அனில் தற்போது வாழை குமரியாகி, “குழலி” என்ற தமிழ் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். தொடர்ந்து பட வாய்ப்புகளை எதர்பார்த்து தனது சமூக வலைதள பக்கங்களில் தனது “செழிப்பான இளமை வழியும் பாடங்களை” வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “சோப்பு நுரையை கொண்டு தனது பால் போன்ற உடல் அழகை மறைத்து, இளசுகளை நோக்கி இதயத்தை,” காட்டி வெளியிட்ட புகைப்படம் இளசுகளை தூங்கவிடாமல் ஏங்க செய்கிறது.