இது ஒரு புதிய வகை கொரோனா வை ரஸ்… இங்கிருந்து பரவவில்லை! உறுதியாக கூறும் சீனாவின் வெள்வால் பெ ண்..!

338

சீனா………..

சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா வை ரஸ் பரவவில்லை என்றும், இது ஒரு புதிய ரக கொரோன வை ரஸ் என்று வை ர ஸியல் நிபுணர் ஷி ஜெங் லி தெரிவித்துள்ளார்.

உலகையே மி ர ட்டி வரும் கொரோனா வை ர ஸ் பர வ லு க்கு சீனா தான் கா ர ணம் என்று ஒரு சில நாடுகளின் தலைவர்கள் கு ற் ற ம் சா ட் டி  வருகின்றனர்.

இதனால் சீனாவிற்கும், அந்த நாடுகளுக்கும் இடையே வா ர் த் தைப் போ ர் நி ல வி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா இதை சீனா வை ர ஸ் என்றே கூறிவிட்டது.

இதன் உண்மையை க ண்டுபி டிக்காமல் விடமாட்டோம், சீ னாவின் மு க த்தி  ரையை கி ழி ப் போ ம் என்று டிரம்ப் தி ட் டவ ட் டமாக கூறிவிட்டார்.

இந்நிலையில், சீனாவில் இருக்கும் உள்ளூர் ஊடகம் ஒன்றிற்கு வெளவால் பெ ண் என்றழைக்கப்படும் வை ரஸி ய ல் நிபுணர் ஷி ஜெங் லி, இந்த வை ர ஸ் வூஹான் ஆய்வகத்தில் இருந்து ப ர வி யது என்று கூறினால், அது மு ற் றிலு ம் பொ ய்.

ஜனவரி மாதத்தின் து வ க் கத் தில் இந்த வை ர ஸி ன் ம ரப ணு வரி சை யை  நாங்கள் ஆ ரா ய் ச்சி செ ய் த போது, எங்களிடம் இருந்து மாதிரிகளின் ம ர பணு தொகுதியுடன் ஒ த் துப் போ க வி ல்லை. இதனால் இது புதிய ர க கொ ரோ னா வை ர ஸ் என்பதை உ று தி செ ய் தோ ம் .

வூஹான் வை ர ஸியல் க ழகத்தில் உள்ள பி3 ஆய்வகம் 10 ஆண்டுகளாகவும், பி4 ஆ ய்வகம் 2 ஆண்டுகளாகவும் இ ய ங் கி வருகிறது. மிகவும் பா து கா ப் பாக உள்ளது; இதுவரை எவ்வித க சி வும் ஏற்படவில்லை என்பதை புள்ளிவிவரங்கள் நி ரூ பி க்கின்றன.

டிரம்ப் போன்ற அமெரிக்க அ ர சி ய ல்வா தி கள் கூ றுவதெல்லாம் பொ ய், அ ர சி யல் ஆ தா யத் து க்காக அவர்கள் இ த்த கை ய பு ரளி யை ப் ப ர ப் புகி ன் றனர் என்று கூ றி யுள் ளார்.