இதுக்கு மேல டிரெஸ்ஸ குறைச்சிடாதீங்க.. அரைகுறை ஆடையில் பீச்சில் ஆட்டம் போடும் வேதிகா!!

497

வேதிகா..

கேரளாவை சேர்ந்தவர் வேதிகா. தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம்,கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருகிறார். மதராஸி என்கிற திரைப்படம் மூலம் நடிகர் அர்ஜூன் இவரை அறிமுகப்படுத்தினார்.

சில படங்களில் நடித்திருந்தாலும் பாலா இயக்கிய ‘பரதேசி’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ராகவா லாரன்ஸுன் முனி, காஞ்சனா 3 ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

The Body என்கிற பாலிவுட் படத்திலும் நடித்தார். சிறந்த நடிகைக்கான சில விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். நடிகை, மாடல் என வலம் வரும் வேதிகா தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், குட்டை டவுசர் அணிந்து கடற்கரையில் ஜாலியாக நடனமாடும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Vedhika (@vedhika4u)