அ தி ர்ந் துபோன நீ திபதி……….
உத்தரப்பிரதேச சம்பல் மா வட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவரிடம் வி வா கரத்து கோ ர கூ றியுள்ள காரணம் அனைவரையும் வி ய ப்பில் ஆ ழ் த்தி யுள்ளது.
அதில், தனது க ண வன் தன் மீது மிக அதிக அன்பைப் பொழிகிறார் என்றும், தன்னிடம ச ண் டை இ டு வது இல்லை என்றும் அந்த பெ ண் கூறியுள்ளார். தி ரு மண மா கி 18 மாதங்களில் வி வா கர த்து கோரி அப்பெண் ஷரியா நீ திம ன் றத்தை அ ணுகியுள்ளார்.
வி வா க ரத்து கோருவதற்கான காரணத்தை அந்தப் பெண் கூறியபோது ஷரியா நீதிமன்றத் தலைவர் அதைக் கேட்டு கு ழ ப் ப மடைந்தார். அவர் பின்னர் அந்த காரணம் அ ற் பமான கா ரணம் என்று கூறி, பெண்ணின் கோ ரி க்கை யை நி ராக ரித்தார்.
ஷரியா நீ திமன்றத் தலைவரால், மனு குறித்து முடிவு செய்ய இ யலாததையடுத்து, இந்த வி வ காரம் உள்ளூர் பஞ்சாயத்தை எட்டியது. ஆனால் ப ஞ்சாயத்தாலும் இந்த வி வகாரத்தில் மு டி வெ டுக்க மு டி யவி ல்லை. இது வி ஷயத்தை முடிவு செ ய்ய முடியவில்லை.
முன்னதாக, ஷரியா நீ திமன்றத்தில் அவர் அளித்த மனுவில், அந்த பெண் தனது கணவரின் அன்பை தன்னால் ஜீ ர ணிக்க மு டி ய வில்லை என்று கூறினார்.
மேலும், அவர் என்னை ஒருபோதும் தி ட் டியதில்லை. எந்த வி ஷ யத்திலும் அவர் என்னை ஏ மா ற் றியதில்லை. எனக்கு இது பெரும் அன்புத் தொ ல் லையாக உள்ளது. சில சமயங்களில் அவர் எ னக்காக சமைக்கிறார், வீட்டு வேலைகளையும் செ ய்ய உதவுகிறார்” என்று அந்த பெ ண் கூ றி னார்.
தனது க ணவருடன் தான் எப்போதும் ச ண் டையி ட்டதில்லை என்பதையும் அவர் ஒரு கு றை யாகக் கூ றி யுள்ளார். “நான் த வறு செ ய்யும் போதெல்லாம், அவர் எப்போதும் என்னை ம ன்னித்து விடுகிறார்.
எனக்கு அவருடன் வா தா ட வேண்டும் போ லி ருக்கும். ஆனால் அவர் எதற்கும் வா திட மாட்டார். கணவர் எல்லாவற்றிற்கும் ஒ ப்புக் கொள்ளும் ஒரு வாழ்க்கை எனக்குத் தே வை யில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.
வி வா க ரத்து கோருவதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்று அந்தப் பெ ண் ணிட ம் கேட்கப்பட்டபோது, அவர் இல்லை என்று பதிலளித்தார். இச்ச ம் ப வம் அங்கு ச ல சலப்பையே ஏ ற் படுத்தியிருக்கிறது.