இதுவரை யாரும் பார்க்காத ஸ்ரீதேவியின் படத்தை வெளியிட்ட அவரின் மகள்!!

644

இறந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி அவ்வப்போது நெகிழ்ச்சியான பல விஷயங்களை செய்து வருகிறார்.ஒருமுறை அவர் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவரின் மொபைல் வால்பேப்பர் போட்டோகிராபர்களின் கமெராவில் சிக்கியது.

தன் சிறு வயதில் ஸ்ரீதேவியுடன் எடுத்த ஒரு புகைப்படத்தை தான் அவர் வால்பேப்பராக வைத்துள்ளார். அது ஸ்ரீதேவியின் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.

இந்நிலையில் ஜான்வி சமூக வலைத்தளத்தில் இதுவரை யாருமே பார்த்திராத ஒரு புதிய ஓவியத்தை பகிர்ந்துள்ளார்.