இந்த நடிகருக்கு உடம்பில் மச்சமா, இல்ல மச்சத்தில் தான் உடம்பா?

1141

ரப்பர் பாடி காட்டில் மழையாகத் தான் உள்ளது. ரப்பர் பாடி சர்ச்சை நடிகையை காதலித்தார். திருமணம் வரை சென்ற அந்த காதல் முறிந்து ஆளுக்கு ஒரு பக்கம் சென்றுவிட்டனர். ரப்பர் பாடி செய்த துரோகத்தை ஒரு நாளும் மன்னிக்க மாட்டேன் என்கிறார் சர்ச்சை நடிகை.

இந்நிலையில் ரப்பர் பாடியின் வாழ்வில் மீண்டும் காதல் வந்துள்ளதாம். காதல் ரப்பர் பாடிக்கும், தங்கச்சி நடிகைக்கும் இடையே செம காதலாகிவிட்டதாம். இருவரும் ஜோடியாகிவிட்டனர். இத்தனைக்கும் ரப்பர் பாடியை விட நடிகைக்கு ரொம்பவே வயது குறைவு.

திருமணம் தங்கச்சி நடிகைக்கு முன்பு 2 நடிகைகளுடன் ரப்பர் பாடியின் பெயர் அடிபட்டது. அந்த காதல்களும் வந்த இடம் தெரியாமல் போனது. இந்நிலையில் வேறு ஒரு நடிகை ரப்பர் பாடியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறியுள்ளார்.

டான்ஸ் வயசானாலும் இளசுகளை விட சூப்பராக டான்ஸ் ஆடியே அனைத்து பெண்களையும் இம்பிரஸ் செய்துவிடுகிறார் ரப்பர் பாடி. அந்த டான்ஸை பார்த்து கவுந்தவர்கள் தான் அதிகம். உடல் ரப்பர் பாடியின் வாழ்வில் வந்து செல்லும் காதல்களை பார்க்கும் சிங்கிள்ஸ் எல்லாம் இந்த மனுஷனுக்கு உடம்பில் மச்சம் இருக்கிறதா இல்லை மச்சத்தில் தான் உடம்பா என்று ஏக்கத்துடன் கேட்கிறார்கள்.