இந்திய கடற்படை உருவாக்கிய நவீன ஏ வு கணை ! து ல்லி ய மா க தா க்கி ய வீ டி யோ காட்சி!!

299

ஏ வுக ணை…….

நாட்டின் பா து காப் பி ற் காக பல்வேறு ஏ வு க ணை க ளை இ ந் தி ய  பா து கா ப் பு  ஆரா ய் ச் சி   ம ற் று ம்   மே ம் பா ட் டு   அ மை ப் பு   ( டி ஆ ர் டி ஓ) உருவாக்கி உள்ளது.

கடந்த 2 மாதமாக இந்தியா பல்வேறு ஏ வு க ணை க ளை  சோ த னை  ந ட த் தி வ ரு கி றது. அ தி ல் தா க் கு த ல்  தூ ர ம்  நீ ட் டி க் க ப் ப ட் ட பி ர ம் மோ ஸ் , பி ரு த் வி-2, ருத்ரம்-1, சவுர்யா, நாக் உள்ளிட்ட ஏ வு க ணை க ளு ம் அ ட ங் கு ம்.

இந்நிலையில் கப்பல்களை தா க் கி  அ ழி க் கு ம் ந வீன  ஏ வு க ணை யை  இ ந் தி ய க ட ற் ப டை இன்று பயிற்சியின்போது சோ த னை செ ய் த து. அ ர பிக் கடலில் நி று த் த ப் ப ட் டி ருந்த ஐஎன்எஸ் பிரபால் க ப் ப லி ல் இருந்து இந்த ஏ வு க ணை  செ லு த் த ப்ப  ட்டது.

அதில், ஏவுகணை கடலில் மற்றொரு இடத்தில் நி று த் த ப்ப ட்டி  ரு ந்த சிறிய கப்பலைத் து ல் லி ய மா க தா க் கி அ ழி த் து ள் ள து.  ஏ வு க ணை  செ லு த்த ப் பட் ட போது எ டுத்த வீ டி யோ வை  க ட ற் படை வெ ளி யி ட் டுள்ளது.

சர்வதேச அளவில் பல நாடுகள் தங்களின் ராணு வ ப ல  த் தி னை  பு து ப்பி த்து க் கொ ண்  டிரு  க்கக்கூடிய நிலையில் இந்தியாவின் தற் போ தை ய ரா ணு வ ந ட வ டி க் கை  க ள் உலக நாடுகள் மத்தியில் க வ ன த் தை தி ரு ப் பி யுள்ளன.