இன்னும் பத்தாண்டுகள்… கொரோனா பெ ருந்தொற்று தொடர்பில் ஜேர்மன் நி புணர் அ திர்ச்சி தகவல்!!

415

ம னிதகுலம் கொரோனா பெ ருந்தொற்றில் இருந்து நோ ய் எதி ர்ப்பு சக்தி பெற ஒரு தசாப்தம் ஆகலாம் என ஜேர்மன் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸுக்கு எ திரான தடுப்பூசி 2020 இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கிடைக்கும் என்று ஜேர்மன் நோயெதிர்ப்பு நிபுணர் உகுர் சாஹின் ந ம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சாஹின் ஜேர்மனியின் மெயின்ஸ் பகுதியில் அமைந்துள்ள பயோன்டெக் என்ற பயோடெக்னாலஜி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.

கொரோனா தடுப்பூசி குறித்து தற்போது ஆ ராய்ச்சி மேற்கொண்டுவரும் உ லகெங்கிலும் உள்ள 17 நிறுவனங்களில் பயோன்டெக் ஒன்று.

2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முதல் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என சாஹின் கருதினாலும், கொரோனா பெ ருந்தொற்றை முழுமையாகக் க ட்டுப்படுத்துவதற்கு இன்னும் நீண்ட காலம் தேவைப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

முதலில், உருவாக்கப்படும் த டுப்பூசியானது விரிவான சோ தனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

தற்போதைய தகவலின்படி உலகெங்கும் 13 மில்லியன் மக்கள் கொரோனா தொ ற்றுக்கு இ லக்காகியுள்ளனர்.

இதனால் மனிதகுலம் தேவையான நோ யெதிர்ப்பு சக் தியை அடைவதற்கு சுமார் 10 ஆண்டுகள் வரை ஆகலாம் என்கிறார் சாஹின்.

மேலும், தொ ற்று அல்லது த டுப்பூசி மூலம் உலக மக்கள்தொகையில் 90 சதவிகிதத்திற்கும் அ திகமானோர் நோ யெதிர்ப்பு ச க்தியுடன் இருந்தால் மட்டுமே கொரோனா பெ ருந்தொற்றுக்கு எ திரான நோ யெதிர்ப்பு ச க்தியை அடைய முடியும் என்று நான் கருதுகிறேன் என குறிப்பிட்டுள்ளார் சாஹின்.