இப்படி இருக்கிக் கட்டுனா… மொத்தமும் அப்படியே தெரியுது : ஐஸ்வர்யா மேனன் ஹாட் Photos!!

430

ஐஸ்வர்யா மேனன்..

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா மேனன். ‘ஆப்பிள் பெண்ணே’ என்கிற திரைப்படத்தில் பாவாடை தாவணி அணிந்து கிராமத்து பெண்ணாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

‘தமிழ் படம் 2’ படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். காமெடி கலந்த லூசுப்பெண் வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்தும் ஐஸ்வர்யாவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நடிகர் ஆதிக்கு ஜோடியாக “நான் சிரித்தால்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். தற்போது அவர் கையில் எந்த திரைப்படமும் இல்லை.

எனவே, மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அதன் மூலம் ஏதேனும் வாய்ப்பும் கிடைக்கும் எனவும் நம்பிக்கொண்டு காத்திருக்கிறார். இந்நிலையில், ஒரு அழகான மெலடி பாடலுக்கு அழகாக முகபாவனைகள் கொடுத்து ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.