இரண்டு குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு : கணவனுக்கு காத்திருந்த அ.தி.ர்ச்சி!!

274

கோவை…

கோவையில் இரண்டு கு.ழ.ந்.தைகளுடன் வடமாநில பெண் தூ.க்.கிட்டு த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்ட ச.ம்.ப.வம் சோ.க.த்தை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 24). இவரது ம.னைவி டன்கலா (வயது 22). இந்த தம்பதியினருக்கு அலிசா என்ற மூன்று வயது பெ.ண் கு.ழ.ந்தை, ருத்ரா என்ற ஒரு வயது ஆண் கு.ழ.ந்தை உள்ளனர்.

இவர்கள் அனைவரும் குப்பனூர் பகுதியில் தங்கி உள்ளனர். மேலும், ராஜ்குமார் மாட்டுப் பண்ணையில் வேலை செய்து வருகிறார். இந்த சூழலில், ராஜ்குமார் இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் மதிய உணவுக்காக வீடு திரும்பியுள்ளார். அப்போது வீடு உள் புறமாக பூ.ட்டப்பட்டது.

ச.ந்.தே.கமடைந்த ராஜ்குமார் ஜன்னல் வழியாக பார்த்த போது ம.னை.வி டன்கலா மற்றும் இரண்டு கு.ழ.ந்.தைகளும் தூ.க்.கில் தொ.ங்.கியதை பார்த்து அ.தி.ர்ச்.சியடைந்து கதவை உடைத்து உள்ளே சென்றார்.

அப்போது மூவரும் உ.யி.ரி.ழ.ந்திருப்பதை பார்த்து க.த.றி அ.ழு.து.ள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் போ.லீ.சுக்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில், ச.ம்.பவ இடத்திற்கு சென்ற பேரூர் போ.லீ.சார் மூவரின் உடலையும் கைப்பற்றி பி.ரே.த பரிசோதனைக்காக கோவை அ.ரசு ம.ரு.த்துவமனைக்கு அனுப்பி வைத்தர்.

தொடர்ந்து ராஜ்குமாரிடம் போ.லீ.சார் வி.சா.ரணை நடத்தினர். அப்போது தனது ம.னை.விக்கு தொடர் த.லைவலி மற்றும் உடல் உபாதை இருந்ததாக அவர் கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் போ.லீசார் வி.சா.ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு கு.ழ.ந்.தைகளுடன் தாய் தூ.க்.கிட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.ப.வம் கோவையில் சோ.க.த்தை ஏ.ற்.படுத்தியுள்ளது