இந்தியா…….
இந்தியாவில் இரயிலில் சி.க்.கி உ.யி.ரி.ழக்க வேண்டிய நபரை, பொ.லி.சார் ஒருவர் தன்னுடைய சமயோசித செ.ய.லால் அவரை கா.ப்.பா.ற்றிய வீ.டி.யோ காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கமெராவில் ப.தி.வா.கியுள்ளது.
ராஜஸ்தான் மா.நி.ல.த்தின் சவாய் மாதோபூர் இரயில் நிலையத்தில், முதியவர் ஒருவர் இரயிலில் ஏற முயன்றாரோ அல்லது இ.ற.ங்க முயன்றாரோ என்பது சரியாக தெரியவில்லை.
ஆனால், இரயில் புறப்படும் போது, தி.டீ.ரெ.ன்று அவர் த.டு.மா.றி கீழே வி.ழு.ந்.தா.ர். அப்போது அங்கு நடைமேடையில் இருந்த பொ.லி.ஸ் அ.தி.கா.ரி ஒருவர் உ.ட.ன.டியாக ஓ.டி, சா.ம.ர்த்தியமாக செயல்பட்டு, அவரை இரயில் மற்றும் நடைமேடைக்கு இடையில் சி.க்.கா.மல் வெளியில் இ.ழு.த்தார்.
இந்த வீடியோ காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கமெராவில் ப.தி.வா.கியுள்ளது. அதில் இரயிலில் இருந்து த.டு.மா.றி.ய நபர் சற்று தூரம் இ.ழு.த்.துச் செல்வது போன்று உள்ளது. உடனே பொ.லி.ஸ் அ.தி.காரி ஓடி வந்து அவரை கா.ப்.பா.ற்றி வெளியில் இ.ழு.க்.கிறார்.
நடைமேடைக்கும் அ.டியில் அவர் கா.ல் சி.க்.கியி.ரு.ப்பது போன்று தெரிந்தாலும், அதன் பின் அந்த மு.தி.யவர் சாதரணமாக எ.ழு.ந்து ந.ட.ந்து செல்கிறார். இதைக் கண்ட இ.ணை.யவாசிகள் சா.து.ர்ய.மாக செ.யல்.ப.ட்டு அவரைக் கா.ப்.பா.ற்ற உதவிய பொ.லி.சா.ரை பா.ரா.ட்டி வ.ருகின்றனர்.