இரவில் பூ ட்டி சென்ற தனது கடையை திறக்க காலையில் வந்த இலங்கை தமிழருக்கு ஏ.ற்.ப.ட்ட அவலம்! ந ள் ளிரவில் ந ட ந்தது என்ன?

320

தமிழகத்தில்……..

தமிழகத்தில் இலங்கை தமிழர் ந.ட.த்தி வந்த மளிகை கடையின் பூ ட் டை உ டை த்து நடந்த தி.ரு.ட்.டு ச.ம்.ப.வ.ம் குறித்து வி.சா.ர.ணை ந ட ந்து வருகிறது.

திருவள்ளூர் மா வ ட் டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் முகாமில் ம ளி கை க டை ந ட த்தி வருபவர் சேகர் (48).

சேகர் மன்னாரை சேர்ந்தவர் ஆவார். இவர் தனது வீட்டுக்கு முன்பாக மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

நேற்று முன் தினம் காலையில் மூ டி யி ருந்த தனது மளிகை கடையை திறக்க சேகர் வந்தார்.

அப்போது கடையின் பூட்டு உ டைக் கப்பட்டு இருப்பதை கண்ட அவர் அ.தி.ர்.ச்சி அடைந்தார்.

நள்ளிரவில் கடையின் பி ளை வுட் கதவின் பூட்டை கடப்பாரை கொண்டு உடைத்து உள்ளே புகுந்த ம.ர்.ம ந ப ர்கள் அங்கு இருந்த ரூ.2 ஆயிரத்து 500 மற்றும் ரூ.1,000 மதிப்புள்ள சி.க.ரெட் போன்றவற்றை தி.ரு.டி செ.ன்.ற.து தெரியவந்தது.

இதுகுறித்து சேகர் கும்மிடிப்பூண்டி சிப்காட் பொ.லி.சி.ல் பு.கா.ர் அ.ளி.த்.தார். புகாரை தொடர்ந்து பொ.லி.சா.ர் வ.ழ.க்.கு.ப்.பதிவு செ.ய்.து வி.சா.ர.ணை மே.ற்.கொ.ண்டு வருகின்றனர்.