இரவில் வந்து படுக்க இடம் கேட்டு பெண்ணிடம் த வறாக நடக்க முயன்ற காவலர்! அ திர்ச்சித் தகவல்!!

265

ராஜஸ்தானில்………

ராஜஸ்தானில் கா.வ.லர் ஒருவர் பெ.ண்.ணி.டம் அ.த்.து.மீ.றி ந.ட.ந்து கொண்டதற்காக கை.து செ.ய்.ய.ப்.பட்டு ப.ணி நீ.க்.கம் செ.ய்.ய.ப்பட்.டார். ராஜஸ்தான் மா.நி.லம் கா.வ.ல் நி.லை.யத்தில் கா.வ.ல.ராக பணிபுரிந்து வந்த நரேஷ் குமார் என்பவர் தனக்கு தெரிந்த பெ.ண் ஒ.ரு.வ.ருடன் இணைந்து யோகா மையம் ந.ட.த்.தி வருகிறார்.

இவர்களுக்குள் கடந்த சில நாட்களாக பி.ர.ச்.சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவர் தனது பங்கை பிரித்து கொடுக்குமாறு அந்த பெ.ண்.ணி.டம் த.க.ரா.று செ.ய்.து.ள்ளார். இதையடுத்து அந்த பெ.ண் நி.ர.ப்.ப.ப்படாத காசோலையை கொடுத்து ப.ண.த்.தை நி.ர.ப்பிக் கொள்ளும் படி கூறியுள்ளார்.

பின்னர் அந்த கா.வ.ல.ர் அந்த கா.சோ.லை.யை ம.று.ப.டியும் அந்த பெ.ண்.ணிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து செ.ன்.று வி.ட்.டார்.

அந்த பெண்ணும் உ.ற.ங்.கச் செ.ன்.றுவிட்டார். ஆனால் நள்ளிரவில் ம.து அ.ரு.ந்.தி.விட்டு வீட்டில் வந்த கா.வ.லர் தனது ப.ண.த்தை இ.ப்.பொழு.தே கொடுக்கும்படி த.க.ரா.று செ.ய்.துள்.ளார். காலையில் தருவதாக அந்த பெ.ண் கூறியும் அவர் ச.ம்.மதிக்.கவில்லை.

இதையடுத்து நான் ஒரு நாள் மட்டும் உங்கள் வீட்டில் உ.ற.ங்.கிக் கொள்கிறேன். தன்னை தூங்க விடவில்லை என்றால் தான் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.வேன் என்று அந்த பெ.ண்.ணை மி.ர.ட்.டி.யுள்ளார். பின்னர் த.வ.றா.க ந.ட.ந்து கொ.ள்.ள மு.ய.ற்சி செ.ய்.துள்ளார்.

இதையடுத்து அந்தப் பெ.ண் உ.ட.னே கா.வ.ல் து.றை.க்கு த.க.வல் அ.ளி.த்துள்ளார். விரைந்து வந்த கா.வ.ல்.து.றையினர் அந்த கா.வ.ல.ரை கை.து செ.ய்.து.ள்ளனர். பிறகு சில மணி நேரத்திலேயே அவர் ப.ணி.யி.டை நீ.க்.கம் செ.ய்.ய.ப்பட்டார்.