இரவில் வீட்டு கதவை தட்டும் போது சித்ரா என அழைப்பார்! பீதியில் உறைந்த நிமிடங்கள்… அ.தி.ர்ச்சி ச.ம்.பவத்தின் பகீர் பின்னணி!!

227

தமிழகத்தில்……….

தமிழகத்தில் கா.வ.லா.ளி இரவு நேரத்தில் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்ட நிலையில் அவர் ம.னை.வி நூ.லி.ழை.யில் உ.யி.ர் த.ப்.பிய திக் திக் நிமிடங்கள் கு.றி.த்த பி.ன்.னணி வெளியாகியுள்ளது.

கோவை மாவட்டத்தில் காந்தி பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் செல்வராஜ் (55) என்பவர் கா.வ.லாளியாக வே.லை செ.ய்.து வந்தார். இதற்காக அவர் தனது ம.னை.வி சி.த்.ராவுடன் (53) அங்குள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்து வே.லை செ.ய்.தார்.

30 ஏக்கர் கொண்ட இந்த பண்ணைக்குள் 3 வீடுகள் மட்டுமே உள்ளன. வ.ழ.க்.கமாக இரவு 10 மணிக்கு அந்த பண்ணையின் மெயின் கேட்டை செல்வராஜ் மூடுவது வ.ழ.க்.கம். அதன்படி இரவு 10 மணிக்கு வீட்டில் இருந்து சைக்கிளில் செல்வராஜ் புறப்பட்டார்.

ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் ச.ந்.தேகம் அடைந்த சித்ரா, தனது க.ண.வ.ரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். பலமுறை தொடர்பு கொண்டபோதும் அவர் எடுத்து பே.ச.வில்லை.

இந்த நிலையில் இரவில் சித்ராவின் வீட்டின் கதவை தட்டும் ச.த்.தம் கே.ட்.டது. வ.ழ.க்.க.மாக செல்வராஜ் இரவு நேரத்தில் வீட்டு கதவை தட்டும்போது சித்ரா என ம.னை.வியின் பெ.ய.ரை சொல்லி அழைத்து த.ட்.டுவது வ.ழ.க்கம். ஆனால் வ.ழ.க்.கத்துக்கு மா.றா.க கதவு த.ட்.ட.ப்.பட்டதால் அவர் தி.ற.க்.கவில்லை.

இதனால் பெ.ரு.ம் பீ.தி.யில் உ.றை.ந்த சித்ரா அருகே உள்ள சரஸ்வதி என்பவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு வி.ஷ.ய.த்தை கூ.றி.னார். உடனே அவர் தனது மகன் ஸ்ரீகாந்தை அங்கு அனுப்பி வைத்தார். அப்போது சித்ரா வீட்டின் முன்பு நின்றிருந்த 2 பேர், ஸ்ரீகாந்தை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.

இதையடுத்து சித்ரா, ஸ்ரீகாந்த், சரஸ்வதி மற்றும் 3 வீடுகளை சேர்ந்தவர்கள் அவர்களை துரத்தினார்கள். அப்போது அந்த பண்ணையின் கேட் அருகே த.லை.யில் க.ல்.லா.ல் தா.க்.க.ப்.பட்டு ர.த்.த வெ.ள்.ள.த்தில் செல்வராஜ் பி.ண.மா.க கி.ட.ப்பதை பா.ர்.த்து அ.தி.ர்ச்சி அ.டை.ந்தனர்.

இது குறித்து தகவல் அ.றி.ந்த பொ.லி.சார் ச.ம்.பவ இ.ட.த்.துக்கு விரைந்து சென்று வி.சா.ர.ணை ந.ட.த்.தினா.ர்கள். அத்துடன் அவர்கள் செல்வராஜ் உ.ட.லை மீட்டு பி.ரே.த பரிசோதனைக்காக ம.ரு.த்.து.வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரை கொ.லை செ.ய்.த.வர்கள் யார்? எதற்காக கொ.லை செ.ய்.ய.ப்ப.ட்டார்? என்பது தெரியவில்லை. மேலும் சித்ரா வீட்டின் க.தவை த.ட்டிய 2 நபர்கள் யார் என்பது குறித்தும் வி.சா.ரணை ந.டை.பெற்று வருகிறது.