வங்காளதேசம்………..
வங்காளதேசத்தில் படகுகள் ஒன்றுக்கொன்று மோ.தி வி.ப.த்.து.க்.கு.ள்.ளான.தில் 26 பே.ர் உ.யி.ரி.ழ.ந்.துள்ளனர்.
வங்காளதேசத்தில் உள்ள பிரம்மாண்ட நதிகளில் ஒன்றான பத்மா நதியில் சென்ற இரண்டு படகுகள் மோ.தி.க்.கொ.ண்.டதில் 26 பே.ர் உ.யி.ரி.ழ.ந்.தனர். இன்று காலை பங்களாபஜார் பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகும், ம.ண.ல் ஏ.ற்.றி.வந்த மற்றொரு படகும் நே.ரு.க்கு நே.ர் மோ.தி வி.ப.த்.து.க்.குள்ளானது.
இந்த வி.ப.த்.தி.ல் 26 பே.ர் உ.யி.ரி.ழ.ந்.த.தா.கவும், மேலும் ப.ல.ர் காணாமல் போனதாகவும் கா.வ.ல்.து.றை.யினர் தெரிவித்தனர். மேலும் 5 பேர் உ.யி.ரு.டன் மீட்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
படகில் அதிக பயணிகள் சென்றது வி.ப.த்.துக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
வங்காளதேசத்தில் படகு பயணங்களின் படகு பயணங்களின் போது போதுமான பா.து.காப்பு நடைமுறைகளை கடைபிடிக்காததால் ஆண்டு தோறும் நூற்றுக்கணக்கானோர் வி.ப.த்.தில் உ.யி.ரி.ழ.க்.கின்றனர்.