கரூர்…
கரூர் மாவட்டம் அ.ர.வக்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபரை வெ.ட்.டி.க் கொ.லை செ.ய்.த ம.ர்.ம ஆ.சா.மிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே சூரப்ப நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருடைய மகன் ரமேஷ் (24).
இவர் கரூரில் உள்ள பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்று இரவு ரமேஷ் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதனால் அ.தி.ர்.ச்.சி அ.டை.ந்த அவருடைய பெற்றோர், அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில் புளியம்பட்டி பயணியர் நிழற்குடை அருகே வா.லி.பர் ஒருவர் க.ழு.த்.து அ.று.க்.கப்பட்டு, மற்றும் கை பகுதியில் வெ.ட்.ட.ப்.பட்டு கா.ய.ங்.களுடன் ர.த்.த வெ.ள்.ளத்தில் பி.ண.மாக கி.ட.ப்பதாகவும், அருகில் அவரது இரு சக்கர வாகனம் கிடந்த நிலையில் அப்பகுதியில் உள்ளவர்கள் போ.லீ.சா.ருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை அடுத்து அ.ர.வ.க்கு.றி.ச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சூப்பிரண்டு முத்துச்செல்வன், இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் ஆகியோர் ச.ம்.ப.வ இ.ட.த்திற்கு சென்று அரவக்குறிச்சி போ.லீ.சா.ர் வி.சா.ர.ணை ந.ட.த்தினர்.
இதில் இ.ற.ந்.தவர் ரமேஷ் என்பது தெரிய வந்த நிலையில், பின்னர் அவரது உடலை கைப்பற்றி போ.லீ.சா.ர் வி.சா.ர.ணை மே.ற்.கொ.ண்டு வருகின்றனர்.
மேலும், உ.ட.ற்கூ.று ஆ.ய்.வுக்காக அ.ர.சு ம.ரு.த்துவ கல்லூரி ம.ரு.த்து.வமனைக்கு பி.ரே.த ப.ரி.சோ.தனைக்காக உடலை அனுப்பி வைத்தனர்.