மாதவன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரித்திகா சிங்.
இப்படத்திற்கு பின் இவர் ஆண்டவன் கட்டளை, ஷிவலிங்கா மற்றும் ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்தார். ஓ மை கடவுளே படத்தில் ரித்திகா நடித்த அனு என்ற கதாபாத்திரம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
சினிமாவை தாண்டி fitness ல் ஆர்வம் காட்டி வரும் ரித்திகா சிங் அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். ந்நிலையில் இவர் கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.