கொவிட்-19 தடுப்பூசி…
இலங்கையில் கொவிட்-19 த.டு.ப்.பூ.சி வழங்கும் பணி நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ள நிலையில் சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் நோ.யா.ள.ர்.க.ள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கென பல வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களில் ஒன்று கொவிஷீல்ட் த.டு.ப்.பூ.சி.யா.ல் நேரக்கூடிய ப.க்.க வி.ளை.வு.க.ள் ஆகும்.
இதன்படி பொதுவான பக்க வி.ளை.வு.க.ளா.க தொடும் போது வ.லி, சி.வ.த்.தல், தோ.லி.ல் அ.ரி.ப்.பு ஆகியவை அடங்கும். ஊ.சி போ.ட.ப்.ப.ட்.ட இடத்தில் வீ.க்.க.ம், க.ண்.ட.ல் கா.ய.ம் ஆகியவையும் எ.தி.ர்.பா.ர்.க்.க.ப்.படுகிறது.
மேலும் களைப்பு, குமட்டல், காய்ச்சல் போன்ற உணர்வுகளும் பொதுவான ப.க்.கவி.ளை.வு.களில் அட ங்கும். லேசான கா.ய்.ச்சல், மூ.ட்டு வ.லி மற்.றும் த.சை வ.லி ஆகியனவும் பொதுவானவை.
தலை சுற்றல், பசியின்மை, வ.யி.ற்.று வ.லி மற்றும் தோலின் மீது செந்நிறப் பொட்டுக்கள் போ ன் றவை அ.சா.தா.ர.ண.மான ப.க்.க வி.ளை.வு.க.ளா.க இ ருக்கும் எனக் கூ ற ப்பட்டுள்ளது.