இலங்கை கடற்பரப்பில் மூ ழ் க டிக்கப்பட்ட பேருந்துகள்!

311

பேருந்துகள்……..

இலங்கையில் மீன் பெ.ரு.க்.கத்தை அதிகரிக்கும் நோக்கில் கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் பா வ னைக்கு உதவாத வாகனங்களை கடலில் மூ.ழ்.க.டி.க்கும் செயல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் கா.லி.யி.ல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் இது கு.றி.த்.த நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

இதற்கமைய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பா வ னை க்கு உ த வா த சில பேருந்துகள் கடலில் மூ.ழ்.க.டி.க்.கப்பட்டுள்ளன.

காலி மீன்பிடி துறைமுகத்திலிருந்து 13 கிலோமீற்றர் தொலைவில் க ட ற்ப டை க்கு சொந்தமான கப்பலில் கொண்டு செல்லப்பட்டு குறித்த பேருந்துகள் கடலில் மூழ்.க.டி.க்க.ப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.