மனித-யானை……
மனித-யா னை மோ த ல் கா ர ண மா க கடந்த 24 ம ணி நே ர த் தில், நா ட் டி ன் ப ல ப கு திக ளி ல் 3 யா னை க ளு ம் ஒரு ம னி தரு ம் இ றந் து ள் ளன ர். வெல்லவாயா – கெமுனுபுர பகுதியைச் சேர்ந்த 62 வயது நபர் நேற்று மதியம் கா ட் டு யா னை யா ல் தா க் கப் ப ட்டு உ யி ரி ழ ந்து ள் ளா ர்.
இ தே வே ளை, வவுனியாவின் செட்டிகுளத்தில் உள்ள கப்பாச்சி தொட்டியின் மேற்பரப்பில் இ ற ந் த கா ட் டு யா னை யி ன் ச ட ல ம் க ண் டு பி டி க்க ப் பட் டு ள் ள து. இ ந் த யா னை க் கு 7 வ ய து எ ன வும் இ து வி ஷ ம் உ ட் கொ ண் டமை யா ல் உ யி ரி ழந் து ள் ள தா க வ ன வி லங்கு அ தி கா ரி கள் ச ந் தே க ம் வெ ளி யிட் டு ள் ள ன ர்.
அ த் து ட ன் இன்று பொலன்னறுவை கல்லெல்லா பகுதியில், சு ட் டு க் கொ ல் ல ப்ப ட் ட நி லை யி ல் யா னை யி ன் ச ட ல ம் ஒ ன் றை நெ ல் வ ய லி லி ரு ந்து வ ன வி ல ங்கு அ தி கா ரி கள் மீ ட் டு ள்ள ன ர். ம ற் று மொ று இ ற ந் த கா ட் டு யா னையி ன் ச ட ல ம் மு ந் தள – வி ல் மெ ன் ன ச ர ணா லய த் தி ல் க ண் டுபி டி க் க ப் ப ட் டுள்ளது.
இவ் யா னை க ளின் பி ரே த ப ரி சோ த னை யில் 12 முதல் 15 வ ய து க் கு இ டை ப் பட்ட யா னை க ள் ந ஞ் சு க ல ந் த உ ண வை உ ட் கொண் ட தா ல் உ யி ரி ழ ந்து ள் ள தா க தெ ரி வி க் கப டு கின்றது.
கா ட் டு யா னை க ளி ன் வா ழ் வி ட ங்கள் ம னி த கு டி யே ற் றங் களாக மா ற் ற ப்ப ட் டு ள் ள மையு ம், கா ட் டு யா னை க ள் உ ண வு தே டி கு டி யி றுப் பு க ளு க் கு பி ர வேசி ப் ப துடன்,
வி வ சா ய நி ல ங் களை சே த ப் படு த் து வ து ம் இ ல ங்கை யி ல் ந ட த் து வ ரு ம் யானை ம னி த மோ த லு க் கு கா ர ணமா கி யு ள் ளது.
இ த ன் வி ளை வா க, ஒ வ் வொரு ஆ ண் டு ம் யானைகள் மற்றும் ம னி த ர்க ளின் உ யி ரி ழக் கு ம் எ ண் ணி க் கை அ தி கரித் து கொ ண் டு செ ல் கி ன்ற து. இந்நிலையில் அ ண் மை கா ல மா க இ ல ங் கையி ல் அ தி க யா னை க ள் வே ட் டை யா ட ப்ப ட் டுள் ள தாக வன ஜீ வ ரா சி கள் தி ணை க் கள ம் தெ ரி விக் கி ன் ற மை கு றி ப் பிட த் த க்கது.