இலங்கையில் கோவிட் தடுப்பூசி செலுத்திய பெ ண்ணுக்கு நேர்ந்த கதி!!

631

கோவிட் தடுப்பூசி…

இலங்கையில் கோவிட் தடுப்பூசி செலுத்திய பெ ண் ஒருவர் கொவிட் 19 தொ.ற்.று.க்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சுகாதார சேவை ஊழியர் ஒருவரே இவ்வாறு கோவிட் தொ.ற்.று.க்.குள்ளாகியுள்ளார் என தெரியவந்துள்ளது.

கனேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த சுகாதார சேவை ஊழியர் ஒருவரே இவ்வாறு கோவிட் தொ.ற்.று.க்.கு.ள்.ளா.கியுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

கொவிட் த.டு.ப்பூ.சி செலுத்திய இரண்டு வாரங்களுக்குள் அவருக்கு கொவிட் வைரஸ் தொ.ற்.று உறுதியாகியுள்ளது. தற்போது அவர் கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.