இளம் தம்பதி எடுத்த வி பரீத முடிவு : அனாதையான குழந்தை!!

294

இளம் தம்பதி எடுத்த வி பரீத முடிவு…

 

இந்தியாவில் கா த ல் தி ருமணம் செ ய்து கொ ண்டு வா ழ்ந்து வ ந்த இ ளம் த ம்பதி அ டுத்தடு த்து தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய்து கொ ண்ட நி லையில் அ வர்களின் ஒ ரு வ யது கு ழந்தை அ னாதையாகியுள் ளது சோ கத்தை ஏ ற்படுத்தியுள் ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சே ர்ந்தவர் பிரின்ஸ். இ வ ரு ம் சந்திரிகா எ ன்ற இ ளம் பெ ண்ணும் கா தலித்து வ ந்த நி லையில் இ ரண்டாண்டுகளுக்கு மு ன்னர் கு டும்பத்தாரை எ திர்த்து தி ருமணம் செ ய்து கொ ண்டனர்.

பி ன்னர் கு டும்பத்தா ர் ம ற்றும் உ றவினர்களுட ன் உ ள்ள தொ டர்பை சந்திரிகா மு ழுவதுமாக இ ழந்த நி லையில் க ணவருடன் த னியாக வீ டு எ டுத்து வ சித் து வ ந்தார்.

இ ந்த த ம்பதிக்கு ஒ ரு வ யதில் கு ழந்தை உ ள்ளது. இ ந்த நி லையில் ம ருந்து நி றுவனம் ஒ ன்றில் ப ணிபுரிந் து வ ந்த பிரின்சுக்கு கொ ரோனா கா ரணமாக வே லை ப றிபோன து.

இ தனால் வ ருமானம் இ ன்றி அ வர் த வித்தார், இ து தொ டர்பாக க ணவன் ம னைவி, இ டையே அ டி க் க டி ச ண்டை ஏ ற்பட்டது. நே ற்றும் இ ருவருக்கும் வா க்குவாத ம் ஏ ற்பட்ட நி லையில் பிரின்ஸ் த னது அ றைக்குள் செ ன்று ம னைவியின் பு டவையால் தூ க் கி ட் டு கொ ண்டார்.

இ தை ஜ ன்னல் வ ழியாக பா ர்த்து அ திர்ச்சியடை ந்த சந்திரிகா உ டனடியாக த னது உ றவினருக்கு போ ன் செ ய்து ந டந்ததை ப தற்றத் துடன் கூ றினார்

பி ன்னர் கு ழந்தையை த னியாக வி ட்டு வீ ட்டின் இ ன்னொரு அ றைக்கு செ ன்று த னது து ப்பாட்டாவா ல் தூ க் கி ட் டு சந்திரிகா த ற் கொ லை செ ய்து கொ ண்டார்.

இ தையடுத் து உ றவினர்கள் ம ற்றும் பொ லிசார் ச ம்பவ இ டத்துக்கு வ ந்த போ து பிரின்ஸ் ம ற்றும் சந்திரிகா இ ருவரும் த னித்த னி அ றையில் ச டலமாக தூ க்கில் தொ ங்கிக் கொ ண்டிருந்ததை பா ர்த்து அ திர்ச்சியடைந் தனர்.

மே லும் இ து எ தையும் அ றியாத அ வர்களின் கு ழந்தை அ ழுது கொ ண்டிருந்தது ப ரிதாபத்தை ஏ ற்படுத்தியது. ச ம்பவம் தொ டர்பாக பொ லிசார் வழ க்குப் ப திவு செய்து வி சாரணை மே ற்கொண்டு வ ருகின்றனர்.