இளம் பெண் மருத்துவர் ம ரணம் : கொரோனா இல்லை : ம ர்மத்தை ஏற்படுத்தியுள்ள பி ரேத ப ரிசோதனை முடிவு!!

723

பெண் மருத்துவர்..

தமிழகத்தில் மருத்துவர் கல்லூரி மாணவியும், பயிற்சி மருத்துவருமான தீபாவின் பி ரேத ப ரிசோதனை மு டிவில் அவர் த ற்கொ லை செ ய்யவில்லை, உ டலில் எந்த ஒ ரு கா யமும் இ ல்லை என்ற தி டுக்கிடும் த கவல் வெ ளியாகியுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தவர் பிரதீபா. 22 வயதான இவர்,வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, சி.எம்.சி காலனியைச் சேர்ந்தவர்.

இவரின் தந்தையான ராமேஷ், பிளாஸ்டிக் கம்பெனி நடத்தி வருகிறார். தற்போது கொரோனா பா திப்பு காரணமாக இறுதி ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவர்களும் வைரஸ் த டுப்பு பணிக்கு தீ விரமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக அனைவருமே இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மாணவர்கள் தங்கள் வீட்டுக்கு செல்லாமல், விடுதியில் தங்கியிருந்துதான் வேலை பார்க்க வேண்டும் என்றும் ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தது. அதன்படிதான் பிரதீபா ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா பிரிவில் பணி புரிந்து வந்தார்.

இவர் வீடு பெரம்பூரில் இருந்தாலும், அங்கு செல்ல அனுமதி இல்லாததால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள விடுதியில் தனியாக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் கடந்த 16-ஆம் திகதி முதல் தங்கியிருந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து பணி முடிந்து விடுதி திரும்பிய பிரதீபாவை பார்ப்பதற்காக, இன்று அ வரின் அ றையை சக தோழி ஒருவர் தி றக்க மு யன்ற போ து, உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் உடனடியாக இது குறித்து வார்டனுக்கு தெரிவிக்கப்பட்டு, க தவை உ டைத்து உ ள்ளே செ ன்றனர்.

அப்போது பிரதீபா ச டலமாக கி டந்தார். இதைக் கண்டு அ திர்ச்சியடைந்த தோழிகள் மற்றும் வார்டன் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்க, பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொரோனா தொடர்பான பணியில் இருந்ததால், கொரோனா பா திக்கப்பட்டு உ யிரிழந்திரு க்கலாம், என்று முதலில் ச ந்தேகிக்கப்பட்டது. இதன் காரணமாக அவருக்கு கொரோனா ப ரிசோதனை செய்யப்பட்ட போது, அவருக்கு கொரோனா பா திப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இ றப்பதற்கு முந்தைய நாள் இரவு கூட, குடும்பத்தினரிடம் பிரதீபா போனில் வெகு நேரம் பேசியுள்ளார். அப்போது அவர் வேலை ப ளு கொஞ்சம் அதிகமாக இருப்பதாக பேசியுள்ளார் என்பது வி சாரணையில் தெரியவந்தது.

இதனால் பி ரேத ப ரிசோதனைக்கு பின்னரே முழு விபரம் தெரியவரும், ஏனெனில், பூ ட்டிய அ றைக்குள் ச டலமாக பிரதீபா மீ ட்கப்பட்டிரு ப்பதால், அதன் முடிவில் ஏதேனும் ஆ தாரம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையில் பிரதீபா தங்கியிருந்த அ றை மற்றும் அவரின் செல்போன்களை போலீஸார் ஆ ய்வு செய்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இந்தச் சமயத்தில் பி ரேத ப ரிசோதனை முடிந்து பிரதீபாவின் ச டலம் அவரின் பெ ற்றோரிடம் ஒ ப்படைக்கப்பட்டது.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் கேட்ட போதுக, பொதுவாக பி ரேத ப ரிசோதனை செய்யும்போதே இ றப்புக்கான காரணம் தெரிந்துவிடும். ஆனால், பிரதீபாவின் பி ரேதப் பரி சோதனையில் அவர் த ற்கொ லை செய்து கொண்டதற்கான அறிகுறிகள் தெரியவில்லை.

அ வரின் ச டலத்திலும் எந்தவித கா யங்களும் இல்லை. இருப்பினும் அ வரின் உடல் பா கங்களின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து வரும் முடிவுக்குப் பிறகே பிரதீபாவின் இ றப்புக்கான உண்மையான கா ரணம் தெரியவரும் என்று கூறியுள்ளனர்.

பொலிசார் கூறுகையில், பிரதீபா, பூ ட்டிய அ றைக்குள் இ றந்து கி டந்தார். அ தனால் அவர் த ற்கொ லை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் வி சாரணையை ந டத்தினோம். ஆனால் அதற்கான த டயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அடுத்து பிரதீபாவின் பெ ற்றோரிடம் வி சாரணை ந டத்தினோம். அப்போது அவர்கள், பிரதீபாவுக்கு உ டல் ரீ  தியாகவும் ம னரீதி யாகவும் எந்தவித பி ரச்னையும் இல்லை.

தோழிகளிடம் விசாரித்த போதும் எதுவும் சிக்கவில்லை, அன்றைய தினம் இ ரவு வழக்கம் போல் தோழிகளிடம் குட் நைட் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார், காலையில் ச டலமாக கி டந்திருக்கிறார்.

இதனால் த ற்கொ லையாக இருக்கலாம் என்று நினைத்தோம், ஆனால் பி ரேத ப ரிசோதனை முடிவிலும் அப்படி இல்லை என்று கூறப்பட்டுள்ளதால், தொடர் வி சாரணைக்கு பின்னரும், முழுமையான பி ரேதப் ப ரிசோதனை அ றிக்கையில் இ றப்புக்கான காரணம் தெரிந்துவிடும் என்று கூறியுள்ளனர்.

எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல், ந ன்றாக இருந்த பெ ண் ம ருத்துவர் தி டீரென்று உ யிரிழந்திரு ப்பதும், பூ ட்டிய அ றையில் ச டலமாக மீ ட்கப்பட்டிருப்பதும், பி ரேத ப ரிசோதனையில் கிடைத்திருக்கும் த கவல்களும், ம ர்மமாகவும், அ திர்ச்சியாகவும் உ ள்ளது.