இளம் வயது க.ர்.ப்.பிணி தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை… சி.க்.கிய கடிதம்: வெளிச்சத்துக்கு வந்த திருமண பின்னணி!!

312

இந்தியா……

இந்தியாவின் ஆந்திரா மா.நி.லத்தில் 20 வயதேயான கர்ப்பிணி ஒருவர் கடிதம் எழுதி வைத்து தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட ச.ம்.பவம், குடும்பத்தாரை மொ.த்.த.மாக உ.லு.க்.கி.யுள்ளது.

ஐதராபாத் நகரின் மீர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஐஸ்வரியா. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தொடர்ந்து செயற்பாட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் 21 வயதேயான மாரெட்டி ஆஷிர் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் கிடைத்தது. மிக குறைந்த நாட்களிலேயே இருவரும் நண்பர்களானதுடன், அது பின்னர் கா.த.லா.க மா.றி.யது.

இதனையடுத்து பிப்ரவரி 20ம் திகதி பெற்றோரின் ஒ.ப்.புதல் இன்றி ர.க.சி.ய.மாக கோவிலில் வைத்து ஐஸ்வரியா மற்றும் ஆஷிர் ஜோடி திருமணம் செ.ய்.து கொண்டுள்ளது. பின்னர் வா.ட.கை அ.றை ஒன்றில் இருவரும் சில நாட்கள் குடும்பம் ந.ட.த்.தியுள்ளனர். இந்த நிலையில், ஐஸ்வரியா தி.ரு.ம.ணம் செ.ய்.து கொ.ண்.ட தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து ஐஸ்வரியாவை நேரில் சந்தித்து, எ.ச்.ச.ரி.த்ததுடன், மு.த.லில் இ.ரு.வரையும் வாழ்க்கைக்கு தேவையான பொ.ரு.ளீ.ட்.டும் படி கேட்டுள்ளனர். மேலும், ஐஸ்வரியாவை தங்கள் குடியிருப்புக்கே அழைத்து செ.ன்.று.ள்ளனர் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர்.

தமது விருப்பத்திற்கு எ.தி.ரா.க குடும்பத்தினர் செ.ய.ல்.ப.டு.வ.தாக கருதிய ஐஸ்வரியா, இனி மேலும் தமது க.ண.வ.ர் ஆஷிருடன் வா.ழ மு.டி.யா.மல் போ.க.லா.ம் என எண்ணியுள்ளார். இந்த வி.வ.கா.ர.ங்.களால் ம.ன.மு.டை.ந்த ஐஸ்வரியா ஒருகட்டத்தில் மீண்டும் வீட்டைவிட்டு வெளியேறி தமது நெ.ரு.ங்.கிய ந.ண்பர்கள் சிலருடன் பஞ்சிரா ஹில்ஸ் பகுதிய்யில் குடியிருந்து வந்துள்ளார்.

இந்த தகவல் தெரியவந்த ஆஷிர் மீண்டும் ஐஸ்வரியாவை சந்தித்ததுடன், அவர்கள் நெ.ரு.க்.கமாக ப.ழ.கத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், தாம் க.ர்.ப்.ப.மானதை அ.றி.ந்த ஐஸ்வரியா அந்த தகவலை கணவர் ஆஷிருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

ஆனால், இது சரியான தருணம் அல்ல என்பதையும், க.ரு.வை கலைப்பதே த.ற்.போ.தைய சூ.ழ.லில் சரியான முடிவு எனவும் ஆஷிர் தமது ம.னை.வியிடம் தெரிவித்துள்ளார்.

க.ண.வ.ரின் முடிவை ஏ.ற்.க ம.று.த்த ஐஸ்வரியா, நே.ர.டி.யாக ஆஷிரின் தாயாரை சந்தித்து பேசியுள்ளார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகே முறைப்படி இருவருக்கும் திருமணம் செய்து தர இருப்பதாகவும், தற்போது க.ரு.வை க.லை.த்து விடவும் ஆ.லோ.சனை வ.ழ.ங்கியுள்ளனர்.

ஆஷிர் மற்றும் அவரது குடும்பத்தினரின் இந்த முடிவால், தாம் ஏ.மா.ற்.ற.ப்பட்டதாக கருதிய ஐஸ்வரியா, நே.ர.டியாக ஹாஸ்டலுக்கு சென்று, க.டி.தம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டு.ள்ளார்.

க.ண.வ.ர் ஆஷிரால் தாம் ஏ.மா.ற்.ற.ப்பட்டதாகவும், இந்த வி.வ.கா.ர.த்தில் தாம் எந்த பி.ழை.யும் செ.ய்.து.வி.ட.வில்லை எனவும் ஐஸ்வரியா அந்த க.டி.தத்தில் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த வி.வ.கா.ரம் தொடர்பில் பொ.லி.சார் வ.ழக்குப் ப.தி.ந்துள்ளதுடன், இ.ள.ம் வயது க.ர்.ப்பிணி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட.தன் உ.ண்.மையான காரணம் தொடர்பில் வி.சா.ரித்து வருகின்றனர்.