புருவத்தை உயர்த்தி இளைஞர்களின் மனங்களை கவர்ந்தார் பிரியா வாரியர். பிளஸ் 2 ரிசல்ட் இரு தினங்கள் முன்னர் வெளியானது. நடிகை ப்ரியா வாரியர் 12th பப்ளிக் தேர்வு எழுதி இருக்கிறார். பிரியா வாரியர் 12th மார்க் என்னன் பார்ப்போம்.
சன்ஸ்கிரிட் – 80 A கிரேட் , ஆங்கில பாடத்தில் – 87 A1 கிரேட், கணினி பயன்பாடு – 97 A1 கிரேட், பொருளாதாரம் – 79 B கிரேட், கணக்குப்பதிவியல் – 76 B கிரேட், பிரியா வாரியர் 12th – A1 grade எடுத்து இருக்கிறார்.
புருவத்தை உயர்த்தி இளைஞர்களின் மனங்களை கவர்ந்தார் பிரியா வாரியர். பிளஸ் 2 ரிசல்ட் இரு தினங்கள் முன்னர் வெளியானது. நடிகை ப்ரியா வாரியர் 12th பப்ளிக் தேர்வு முடிவுக்கணிப்படி A1 grade எடுத்து இருக்கிறார்.