“இவன் வேற என்ன ரொம்ப டா ர் ச்சர் பண்றான் டா”, போட்டோகிராபர் மேல் கா ண் டான மா ப்பி ள்ளை!!

575

கா ண் டான மா ப்பிள்ளை…….

கல்யாண வீடு என்றாலே ஆடல், பாடல் சிரிப்பிற்குப் ப ஞ் சம் இருக்காது. அந்த வகையில், மணமேடையில், ம ண ப்பெண்ணை மட்டும் வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்த போட்டோகிராபரை மாப்பிள்ளை அ.டி.த்த நகைச்சுவையான ச ம் பவம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மணமேடையில், மாப்பிள்ளையை ச ற் று தள்ளி நிற்குமாறு கூறிய, போட்டோகிராபர், மணப்பெண்ணை சுற்றி சுற்றி புகைப்படம் எடுத்தார். இதனை அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த மாப்பிள்ளை சிறுது நேரத்தில் டென்ஷன் ஆனார். இதை தொடர்ந்து, போ ட் டோகிராபரின் மண்டையில் ஒரு அ.டி.க்.கொ.டுத்த மாப்பிளையை கண்டு, ம ண ப்பெண் கு லு ங்கி கு லு ங்கி சிரித்தார்.

சிரிப்பை அ.ட.க்.கமுடியாமல், மணப்பெண் தரையில் அமர்ந்து சிரித்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதை தொடர்ந்து, ப.ர.ப.ர.ப்பான சூழ்நிலையை கூ ல் ஆக கையாண்ட மணப்பெண்ணுக்கு, நெட்டிசன்கள் லை க்குகளையும் கமெண்டுகளையும் அள்ளித்தெளித்து வருகின்றனர்.