இஸ்ரேலில் ரா.க்கெட் தா.க்.கு.த.லி.ல் ப.லி.யா.ன கேரளப் பெ ண் : விமானத்தில் பறந்துவந்த சவுமியா உ.ட.ல்!!

324

சவுமியா சந்தோஷ்..

இஸ்ரேல் மீதான ரா.க்.கெ.ட் தா.க்.கு.த.லி.ல் ப.லி.யா.ன இந்திய பெ.ண் சவுமியாவின் உ.ட.ல் சொந்த ஊரான கேரளாவுக்கு வந்த நிலையில் இ.றுதிச் ச.டங்கு இன்று நடைபெறுகிறது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த சில நாட்களாக க.டு.ம் மோ.த.ல் ந.டைபெற்று வருகிறது.
இதில் இருதரப்பிலும் ஏராளமானோர் ப.லி.யா.கி உ.ள்ளனர்.

ஹாமாஸ் அமைப்பின் ரா.க்.கெ.ட் வீ.ச்.சு தா.க்.கு.த.லி.ல் இஸ்ரேல் ஜெருசலேம் பகுதியில் மூதாட்டி ஒருவரை பராமரித்து வந்த கேரள மாநிலம் இடுக்கி பகுதியை சேர்ந்த நர்ஸ் சவுமியா சந்தோஷ் ப.லி.யா.னா.ர்.

அவரது உ.ட.ல் மருத்துவ ப.ரிசோதனைகளுக்கு பிறகு டெல்அவிவ் நகரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒ.ப்படைக்கப்பட்டது.

இதையடுத்து தூதரகத்தின் உதவியால் நேற்று காலை அவர் உ.ட.ல் டெல்லி வந்தது.

மத்திய அமைச்சர், இஸ்ரேல் தூதர் ஆகியோர் அ.ஞ்சலிக்குப் பின் அவரது உ.ட.ல் விமானம் மூலம் கொச்சிக்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் இடுக்கியில் இன்று சவுமியாவின் இ றுதிச் ச.டங்குகள் நிறைவேற்றப்பட உள்ளன.