ஈரானில் ம ல்யுத்த வீரருக்கு ம ரணத ண்டனை விதித்து நீ திமன்றம் தீ ர்ப்பு! க டு ம் கோ பத் தில் ம க்கள்!!

326

ம ல்யூத்த வீரருக்கு………..

ஈரான் அ ரசுக்கு எ தி ரான போ ரா ட்டத்தில் கலந்து கொண்டதற்காக ம ல் யூத் த வீரருக்கு அந்நாட்டு நீ திமன்றம் ம ர ண த ண் டனை விதித்து தீ ர் ப்ப ளித் துள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு பொருளாதாரத்தை சரியாக எ தி ர்கொ ள்ளாத ஈரான் அ ரசை க ண்டி த் து நாடு முழுவதும் போ ரா ட் டம் நடைபெற்றது.

இந்நிலையில், ஈரான் அ ர சு க்கு எ தி ரான போ ராட் ட த்தில் க லந்துகொ ண்ட ஈரானின் ம ல் யூத்த வீரர் நவ்வித் அக்பரிக்கு ம ர ண த ண் டனை வி தித்து அந்நாட்டு உ ச் ச நீ தி மன்றம் உ த்தரவிட்டுள்ளது. இந்த வ ழ க்கில் அவரது சகோதரர்களுக்குச் சி றை த் த ண் டனை வி திக் க ப் பட்டுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ளது.

ச ட் ட வி ரோத மா கக் கூ ட் டங்களைச் சேர்ப்பது, தே சி யப் பாது கா ப்புக்கு எ தி ரான குற் ற ங் களைச் செ ய் வது,

ஈரான் மூ த்த தலைவர்களை அ வ மதி த்தது போன்ற கு ற் றச் செ யல் க ளின் பே ரில் அவருக்கு த ண் டனை வ ழ ங்கப்பட்டுள்ளதாக ஈரான் உ ச்ச நீ திமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவரின் ம ர ணத ண்டனைக்கு ச மூ கவ லைத்தளங்களில் எ தி ர்ப்பு கி ள ம்பி யுள்ளது. ஈரானைப் பொறுத்தவரை ம ர ண  த ண்ட னை  வ ழங் குவதில் சீனாவுக்கு அ டு த்த ப டியாக ஈரான் உள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டில் மட்டும் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு ம ர ண தண் டனை வி தி க்க ப் ப ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.