ராகவன்……
முதலிபாளையம் சிட்கோ மீனாட்சி நகரைச் சேர்ந்த பனியன் நிறுவன கூலித் தொழிலாளியான ராகவன் கடந்த ஆண்டு உ ட ல்நலம் கு ன் றி உ யி ரிழந்து விட்டார்.
10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வி பத்து ஒன்றில் அவரது ம னைவி செல்வியின் இடது கை முறிந்து, மகன் அஸ்வினின் ஒரு கால் முறிந்து, மகள் அகல்யா ஒரு கையையே இ.ழ.ந்திருக்கிறார்.
அந்த மூ.வ.ருக்கும் ராகவன் தான் உ ட ல் ரீ தியா கவும் பொருளாதார ரீதியாகவும் ஆதரவாக இருந்திருக்கிறார்.
அவர் இ.ற.ந்.து.போ.னதால் ஓராண்டாக மூவரும் பெ ரு ம் இன்னல்களை சந்தித்து வந்துள்ளனர். இந்த நிலையில், தனது தங்கையிடம் போனில் தகவல் சொல்லிவிட்டு, மகன், மகளுடன் செல்வி தூ.க்.கி.ட்.டுத் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்.டுள்ளார்.