உதயநிதி ஸ்டாலினின் மகனா இது? இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாரே.. யாரும் பார்த்திராத புகைப்படம்..!

548

உதயநிதி ஸ்டாலின்……….

நடிகர், திமுகவில் இளைஞரணி செயலாளர் என பிஸியாக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இந்தத் தேர்தல் களத்தில் ஒரு செங்கலை தூ.க்.கிக்கொண்டுவந்து மதுரை எய்ம்ஸ் ஆ.ஸ்.பத்திரியையே எடுத்து வந்ததாக ப.ர.ப.ரப்பு கி.ள.ப்.பினார். அவரது காமெடியான தேர்தல் பிரச்சாரம் பலரையும் ரசிக்கவைத்தது.

உதயநிதி ஸ்டாலின் முதலில் சினிமா தயாரிப்பில் மட்டுமே இருந்தார். முதன் முதலில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஹீரோவாக நடித்தார். இத்தனை நாள் தே.ர்.த.ல் பி.ர.ச்.சாரத்தில் பிஸியாக இருந்த மு.க.ஸ்டாலின் தன் மொத்த குடும்பத்தையும் கூட்டிக்கொண்டு ஊட்டிக்கு சுற்றுலா போயிருக்கிறார்.

இதில் உதயநிதி ஸ்டாலினும் போயிருக்கிறார். அங்கு உதயநிதி, தன் மகனோடு ஒரு புகைப்படம் எடுத்துள்ளார். அதில் த.லை.நிறைய முடி, கண்ணாடி சகிதம் இருக்கிறார் உதயநிதியின் மகன்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே, உதயநிதி ஸ்டாலினின் மகனா இது? அவருக்கு இணையாக வளர்ந்துட்டாரே என கமெண்ட் செ.ய்.துவருகின்றனர்.