உன் போதைக்கு நான் ஊறுகாயா : நடிகைக்கு செம டோஸ் விட்ட நடிகர்!!

1089

ரப்பர் பாடி நடிகர் நடிகை ஒருவருக்கு செம டோஸ்விட்டாராம். இளம் நடிகை ஒருவர் ரப்பர் பாடியை திருமணம் செய்ய விரும்புவதாக பேட்டி அளித்தார். பின்னர் அவர் சொன்னதை மற்றவர்கள் தவறாக புரிந்து கொண்டதாக அப்படியே பிளேட்டை மாற்றிவிட்டார்.

அம்மணி திடீர் பல்டி அடித்து விளக்கம் கொடுக்க காரணம் உள்ளதாம். முதல் பேட்டியை பார்த்த ரப்பர் பாடி கடுப்பாகி நடிகைக்கு போன் போட்டு செம டோஸ்விட்டாராம். அதன் பிறகே நடிகை மீடியாக்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

ரப்பர் பாடி தங்கச்சி நடிகையுடன் செட்டாகிவிட்டதாக பேச்சாகக் கிடக்கிறது. காதலுக்கு ஏது சார் வயது வித்தியாசம் என்று கூறி குட்டிப் பொண்ணான தங்கச்சி நடிகையை காதலிக்கிறார். இந்த காதல் எத்தனை நாட்களுக்கோ என்று அவரை பற்றி தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.