திண்டுக்கல்…
தமிழகத்தில் மனைவியை பணயமாக வை என மோ.ச.மாக கந்துவட்டி கொ.டு.த்தவர்கள் கூறியதால் த.ற்.கொ.லை மு.ய.ன்ற கணவனின் செயல் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி ஏடிஎஸ் நகரைச் சேர்ந்தவர் பழனிவேல் ராஜா. இவர் சத்தியம் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். அம்பாதுறையைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் காய்கறிகளை வாங்கி விற்று பிழைப்பு நடத்தி வருகிறார்.
இவர் பழனிவேல் ராஜாவிடம் தனது இருசக்கர வாகனத்தின் ஆர்.சி.புக்கை வைத்து ரூபாய் 20 ஆயிரம் வாங்கியுள்ளார். இதனை சுரேஷ் மாதத்தவணை மூலமாக கடன் முழுவதையும் செலுத்தியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட பழனிவேல் ராஜா, சுரேஷுக்கு ஆர்சி புக்கை தராமல் சாக்குபோக்கு சொல்லியுள்ளார்.
இந்த நிலையில் பழனிவேலிடம் வேலை செய்யும் வேல்முருகன் மற்றும் முருகேசன் சாலையில் சென்று கொண்டிருந்த சுரேஷை வழிமறித்துள்ளனர். எங்கள் முதலாளியிடம் நீ ஆர்சி கேட்டுள்ளயா? என த.க.ரா.று செ.ய்.து த.கா.த வார்த்தைகளால் திட்டி அ.டி.த்துள்ளனர்.
இதோடு கட்டவேண்டிய பணத்துக்காக உன் ம.னை.வியை பணயமாக வைக்கிறீயா என கேவலமாக பேசியுள்ளனர். இதனால் ம.னம் வி.ர.க்தி அடைந்த சுரேஷ் சு.டு க.ம்.பியால் தன் வயிற்றுப் பகுதியில் சூ.டு வைத்து த.ற்.கொ.லை.க்கு முயன்றுள்ளார்.
பின்னர் சுரேஷ் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பழனிவேல் ராஜா, வேல்முருகன், முருகேசன் ஆகிய மூவரையும் பொ.லி.சாரை கை.து செ.ய்.துள்ளனர்.