உயிருக்கு உயிரா காதலிச்சோம் : பிரேக் அப் செய்த கோ.ப.த்தில் காதலி செய்த காரியம்! சிசிடிவி கேமராவில் சிக்கிய அ.திர்ச்சி வீடியோ காட்சி!!

552

காதலி………..

உயிருக்கு உயிராக காதலித்த பெண்ணின் காதலன் திடீரென பிரேக் அப் செய்து கொண்டதால் தான் பரிசாக கொடுத்த பைக்கை கொ.ழு.த்.திய ச.ம்.பவம் அ.தி.ர்ச்சியை கொடுத்துள்ளது.

பெண் எவ்வளவோ முயன்றும் அந்த இளைஞரைச் சமாதானம் செ.ய்.ய முடியவில்லை.

இதனால் கோ.ப.த்தில் உச்சிக்கே சென்ற அந்த பெண் தான் பரிசாக அளித்த ரூ.28 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை தீ வைத்துக் கொ.ளு.த்தினார்.

இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த ச.ம்.பவத்தால் யாரும் கா.ய.ம.டை.யவில்லை என்றாலும், அருகில் நி.று.த்.தப்பட்டிருந்த மற்ற ஆறு வாகனங்கள் தீ.யி.ல் எ.ரி.ந்து நா.ச.மாயின.

தீ.ய.ணைப்பு வீரர்களின் விரைவான நடவடிக்கை தீ ஒரு பெரிய வி.ப.த்து தடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வ.ழ.க்குப் ப.தி.வு செ.ய்.துள்ள போ.லீ.சார் வி.சா.ர.ணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.