உயிரைக் கூட விடுவோம்… வேலைக்குப் போக மாட்டோம்..! தண்ணீர் தொட்டி மேலிருந்து குதித்த வீடியோ!!

189

ஈரோடு…

ஈரோடு வீரப்பன் சத்திரம் கலைவாணர் வீதியை சேர்ந்தவர் குமரகிரி. பிஎஸ்சி பட்டதாரியான இவர் வேலைக்குச் செல்லாமல் கு.டி.ப்.ப.ழ.க்.கத்திற்கு அ.டி.மையாகி தினமும் ம.து கு.டி.ப்.பதை வழக்கமாகியுள்ளார்.

இதனால் வீட்டில் அ.டி.க்.கடி ச.ண்.டை ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமையன்று வழக்கம்போல் குமரகிரி கு.டி.த்.து விட்டு வீட்டுக்கு வந்து பெற்றோர்களிடம் ச.ண்.டை.யி.ட்டுள்ளார்.

வேலைக்குச் செல்லுமாறு பெற்றோர் சத்தம் போட்டதால், குமரகிரி கு.டி.போ.தை.யில் வீட்டில் இருந்து கோபித்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார். வீரப்பன் சத்திரம் பாரதி திரையரங்கம் சாலையில் உள்ள சுமார் 50- அ.டி உயரம் உள்ள மேல்நிலை தண்ணீர்த் தொட்டியில் ஏறி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.ள.ப்.போ.வ.தாக மி.ர.ட்டினார்.

த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.ளப் போவதாகக் கூறிக் கொண்டே, தி.டீ.ரென குமரகிரி கீழே கு.தி.த்ததில் அ.தி.ர்ஷ்டவசமாக உ.யிர் தப்பினாலும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

அங்கிருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, குமரகிரியை 108- அவசர ஊர்தியின் மூலம் ஈரோடு அ.ர.சு தலைமை ம.ரு.த்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குமரகிரி கு.டி.போதையில் தண்ணீர்த் தொட்டியில் இருந்து கு.தி.த்த காட்சியை எ.தி.ரே அ.டு.க்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் பெண்கள் செல்போனில் பதிவு செ.ய்.து.ள்ளனர்.

அந்த வீடியோவில் இ.ளை.ஞர் கீழே கு.தி.க்.கும் ப.தை.ப.தைக்கும் காட்சிகள் பதிவான நிலையில், அவரைத் தடுக்க அங்கிருந்தவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்ததால் அவரது கால்கள் முறிந்த சோகம் அ.ர.ங்கே.றியுள்ளது. உ.யி.ரை கூட விடுவோம், ஆனால் வேலைக்கு செல்ல மாட்டோம் என்ற வில்லங்கமான கொ.ள்.கை.யை கொ.ண்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.