உயிரோடு இருக்கும் போதே தனக்கு கல்லறை கட்டிக் கொண்ட பிரபல நடிகை!! யார் அந்த நடிகை தெரியுமா??

751

ரேகா..

பிரபல முன்னணி நடிகையான ரேகா மிகவும் புகழ் பெற்ற ஒரு நடிகை ஆவார் மேலும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரிதும் புகழப்பட்ட பிரபலமடைந்த ஒரு நடிகர் மக்கள் மனதில் நீங்கா இடத்தையும் பிடித்து இருக்கிறார் இவர் நடித்த படங்கள் அனைத்துமே பல வெற்றிகள் பெற்றது.

மேலும் இவர் மிகவும் பிரபலமான ஒரு நடிகை ஆவார். தென்னிந்திய திரை துறையில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர் ஒரு ரேகா. இவர் தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்தார் இவர் தமிழ் திரை மற்றும் மலையாள திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகையாகவும் வலம் வந்தார்.

இவர் நடித்த பல படங்கள் நல்ல முறையில் வெற்றி பெற்றது புன்னகை மன்னன் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு கடலோர கவிதைகள் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் கதாநாயகியாக நடித்தார். இவர் ஒரு கேரளத்தைச் சேர்ந்தவர்.

ரேகா கடலோர கவிதை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார் கமல் விஜயகாந்த் சத்யராஜ் என பல பிரபல நடிகர்களுடன் நடித்து வரும் பிரபலமானவர் கடலோர கவிதைகள் இவர் டீச்சராக நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார் பின்பு அவர் நடித்த புன்னகை மன்னன் அவருக்கு மிகவும் பிரபலத்தை ஏற்படுத்தியது நடிகை ரேகா மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் சிறந்த மலையாள நடிகைக்கான பிலிம்பேர் விருதை தசரதன் என்ற திரைப்படத்திற்காக வாங்கியுள்ளார் இவர் கடந்த கடந்த 1996 ஆம் ஆண்டு கடல் உணவு ஏற்றுமதி அவரை திருமணம் செய்தார் இவருக்கு ஒரு மகள் இருக்கிறார்.

பின்பு தொலைக்காட்சிகளில் இவர் 2006 ஆம் ஆண்டு கனா காணும் காலங்கள் தொடரில் நிச்சயம் என்ற கதாபாத்திரத்தில் நடித்த பெரிதும் பேசப்பட்ட ஒரு நடிகையானார் பின்பு 2019ஆம் ஆண்டு கொக்கு வித் கோமாளி இவர் பங்கேற்றார். இவர் 2020ஆம் ஆண்டு பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 4 இல் போட்டியாளராக கலந்து கொண்டார் இதிலும் பெரிய வரவேற்பு கிடைத்தது தற்போது ரேகா அவருக்கென்று ஒரு சமாதியை கட்டி அதை பராமரித்து வருகிறார்

இதைக் கேட்கும் போதே மிகவும் அதிசயமாக இருக்கிறது உயிரோடு இருக்கும்போதே தனக்கு சமாதி கட்டி அதை பராமரித்து வரும் ரேகாவிடம் இதற்கு செய்வீர்கள் என்று கேட்டதற்கு அவர் கூறிய பதில் என்னவென்றால். நடிகை ரேகாவுக்கு அவரது தந்தை என்றால் மிகவும் பிடிக்குமாம் மேலும் அளவு கடந்த பாசம் அவர் தந்தை மீது வைத்திருக்கிறாராம்.

ஆனால் இவர் திரைப்படத்திற்கு நடிக்க சென்றது அவர் தந்தைக்கு பிடிக்கவில்லையாம் எனவே மிகவும் கோ பமாக இருந்து எட்டு மாதங்கள் வரை ரேகாவிடம் பேசாமல் இருந்திருக்கிறார் மேலும் நடிப்பில் வெளியான படங்களில் ஒரு படம் மட்டும் தான் அவர் பார்த்து இருக்கிறாராம் பின்பு அவர் தந்தை இ றந்து விட்டார் எனவே அவரது கல்லறைக்கு பக்கத்திலே இவரும் சமாதி கட்டி அதை பராமரித்து வருகிறார் மேலும் நான் இ றந்தால் இதில் தான் என்னை அ டக்கம் செய்ய வேண்டும் என்று கூறிக் கொண்டே இருப்பாராம்.