உலக கோடீஸ்வரர் பில்கேட்ஸ் பற்றி வெளியான ப கீ ர் தகவல்!!

394

கோடீஸ்வரர் பில்கேட்ஸ்……..

பேஸ்புக்கில் வைரலாகும் தகவல் ஒன்றில், நூற்றுக்கணக்கான ம ருத் து வ ர்கள் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்சை எ தி ர் த்து வ ழ க்கு தொடர்ந்துள்ளனர் என கூறப்படுகிறது.

மேலும் பில் கேட்ஸ் பி ன்னணி கொண்ட நிறுவனம் கண்டுபிடித்த போ லியோ த டுப் பு ம ருந்து இ ந் தி யாவில் 47 ஆயிரம் கு ழந் தை களை மு டமாக்கி உள்ளதாகவும் கு றிப் பிடப் பட்டு உள்ளது.

வைரலாகும் ப கீ ர் தகவலுடன் பில் கேட்ஸ் கு ழந் தை ஒன்றிற்கு போ லி யோ த டு ப்பு ம ரு ந்து கொ டு க்கும் பு கை ப்ப டமும் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் பில் கேட்சின் த டு ப் பு ம ரு ந் து ஆயிரக்கணக்கான கு ழ ந் தை க ளை ஆ ற் றலற்று போக செய்தது என்றும், இ த னால் அவர் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டார் என கூறப்பட்டுள்ளது.

வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், பில் கேட்சுக்கு  எ தி ரா க ம ருத் துவ ர்கள் வ ழ க்கு தொ ட ரவு ம் இல்லை அவர் இந்தியாவை விட்டு வெ ளி யே ற்றப்படவும் இ ல்லை என தெரியவந்துள்ளது.

இந்தியாவில் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் பவுன்டேஷன் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செ ய ல் படுத்தி வருகிறது.

மேலும் உலக சுகாதா மையம் போ லி யோ த டு ப்பு ம ரு ந் து மிகவும் பா துகா ப்பா னது என தெரிவித்து உள்ளது.

அந்த வகையில் இந்தியாவில் 47 ஆயிரம் கு ழ  ந் தை கள் ஆற்றலற்று போக பில் கேட்ஸ் காரணம் இல்லை என்றும் அவர் இந்தியாவை விட்டு வெளியேற்றப்படவில்லை என்பதும் உ று தியா கி விட்டது.

போ லி செ ய் திக ளை ப ர ப் பா தீர்கள். போ லி செ ய்தி களால் பல்வேறு பா தி ப்பு கள் ஏற்படுகின்றன. ச மய ங் களில் போ லி செ ய்தி பா தி ப்பு காரணமாக உ யிரி ழ ப்பு களும் ஏற்பட்டு இ ருக்கின்றன.