சுந்தர் பிச்சை……..
தமிழ் சாதாரண மொழி மட்டுமல்ல. அது கட்டற்ற கலைகளைத் தன்னகத்தே கொண்ட எல்லையற்ற அறிவியற் களஞ்சியம்.
உலகமெங்கும் வாழும் தமிழ்குடி மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள கூகுள் நிறுவனம் தமிழ் மொழியை தன்னுடைய அலுவலகமொழியாக ( official மொழி) அங்கீகரித்துள்ளது.
இதில் முக்கிய பதவியில் உள்ள தமிழர் திரு சுந்தர் பிச்சை. தமிழ் மொழியை அலுவலக மொழியாக்க அயராது பாடுபட்ட இலங்கைத் தமிழர் திரு விக்டர் அவர்களுக்கும் நன்றி.
தமிழ் உலகின் மூத்த முதல்மொழி இந்தியாவிலும் உலகளவிலும் அங்கீகரிக்கபபட்ட செம்மொழி. தமிழனாய் பிறந்ததற்கு பெருமிதம் அடைவோம்.