உலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்!

1283

வடக்கு பாகிஸ்தானில் உள்ள புன்சா என்ற இளம்பெண்கள் தான் உலகிலேயே அதிக ஆண்டுகள் வாழ்வதோடு ஆரோக்கியமாக வாழ்வதும் இவர்கள் தான்.

கரக்கோரம் என்ற மலைபகுதியில் வாழும் இவர்கள் உலகில் அதிக ஆரோக்கியம் ஆனவர்கள். இவர்களுக்கு இதுவரை எந்த ஒரு கொடிய நோயும் வந்ததில்லையாம்.

70 வயது வரை இவர்கள் முகத்தில் முதுமையான தோற்றம் வராமல் இருப்பதோடு, 80 வயதில் கூட இவர்கள் கர்ப்பம் தரித்து குழந்தை பெறுகின்றனர்.