உள்ளாடை தெரிய விருது விழாவிற்கு வந்த ஜோதிகாவின் கவர்ச்சிப் புகைப்படங்கள்!!

209

ஜோதிகா…

ஜோதிகா தமிழ் சினிமா தாண்டி தற்போது பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். அதோடு மலையாள படங்களிலும் ஜோதிகா கால் பதித்துவிட்டார்.

அதிலும் இவர் நடித்த முதல் படமான காதல் தி கோர் படத்திற்காக சிறந்த நடிகை என்ற ப்லீம் விருதை வென்றுள்ளார்.

ஏன் இந்த படத்திற்காக இவருக்கு தேசிய விருது கூட கிடைக்கலாம் என்கிறார்கள், சரி இது ஒரு புறம் இருக்க,

இந்த ப்லீம் விருது விழாவிற்கு ஜோதிகா இளம் நடிகைகளே மிரளும் வகையில் இவர் மார்டன் ட்ரெஸ்ஸில் வந்து கலக்கியுள்ளார்.