இ ந்திய மா நிலம் ஜார்க்கண்டில் மாஸ்க் அணியாதவருக்கு ரூ.1 லட்சம் வரை அ பராதம் வி திக்க ப்படும் என அ ரசு அ றிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இ ந்தியா மு ழுவதும் கொரோனா பா திப்புகள் அ திகரித்து வரும் நிலையில், ஜார் க்கண்டிலும் பா திப்பு எண்ணிக்கை தொடர்ந்து உ யர்ந்து வருகின்றது.
ஜார்க்கண்டில் 6,485 பேருக்கு கொரோனா பா திப்பு உ றுதி செ ய்யப்பட்டுள்ளன. 64 பேர் சி கிச் சை ப லனின்றி ம ரணம டைந்துள்ளனர்.
மட்டுமின்றி 3,397 பேர் கு ணமடைந்தும், 3,024 பேர் சி கிச் சை பெற்றும் வருகின்றனர்.
இதனிடையே, ஜார்க்கண்ட் சட்டசபையில் உறுப்பினர்கள் மற்றும் சட்டசபை செயலகத்தில் பணியாற்றும் சில ஊழியர்களுக்கு கொரோனா பா திப்பு உ றுதியான நிலையில்,
ஜார்க்கண்ட் ச ட்டசபை செ யலகம் சீல் வை க்கப்பட்டு, வ ருகிற 27 ஆம் திகதி வ ரை மூ டப்படுகிறது.
இதேபோன்று, சட்டசபை குழு கூட்டங்கள் அனைத்தும் வருகிற 31 ஆம் திகதி வரை த ற்காலிக ர த்து செ ய்யப் படுகின்றன.
இந்த நிலையில், ஜார்க்கண்ட் அமைச்சரவை கூட்டத்தில், ஜார்க்கண்ட் தொ ற்று வி யாதி அ வசர ச ட்டத்திற்கு இன்று ஒ ப்புதல் வ ழங்க ப்பட்டது. இதன்படி, பொது இடங்களுக்கு செல்வோர் மா ஸ்க் அ ணியாவிட்டாலும்,
பொது இ டங்களில் எ ச்சில் து ப்பினா லும் அவர்களுக்கு ரூ.1 லட்சம் அ பரா தம் வி திக்க ப்படும்.
இதேபோன்று 2 வருடம் சி றை த ண்ட னையும் வி தி க்கப்ப டும் என்ற தகவல் வெ ளியாகியு ள்ளது.