உலக அழகியும் பாலிவுட்டின் முன்னணி நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது பள்ளிப் பருவத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
எல்.கே.ஜி மற்றும் கிரேடு 1 நிலை வகுப்பில் சக மாணவிகளுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.புகைப்படங்கள் வெளியான அடுத்த நொடியில், ஐஸ்வர்யா ராயைக் கண்டுபிடிக்கும் வேலையில் ரசிகர்கள் இறங்கிவிட்டனர்.
ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் தான் இன்ஸ்டாகிராமில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.